17ஆண்டு தலைமறைவு குற்றவாளியை காட்டிய டிரோன்-குண்டு கட்டா தூக்கிய போலீஸ்.!

|

போலீஸின் பிடியில் இருந்து தப்பித்து 17 ஆண்டாக தலைமறைவு வாழ்கை நடத்திய வந்த குற்றவாளியை போலீசார் டிரோன் தொழில்நுட்பத்தில் உதவியால், டிரோன் உதவியால் போலீசார் குற்றவாளியை குண்டுகட்டாக தூக்கினர்.

சீனாவில் நடந்த சம்பவம்:

சீனாவில் நடந்த சம்பவம்:

சீனாவில், 17 ஆண்டுகளுக்கு முன் காவல் துறையின் பிடியிலிருந்து தப்பியோடி தனி குகையில் வசித்து வந்துள்ளார் சாங் ஜியாங் (63). பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய வழக்கில் கைதாகியிருந்த போது, தப்பியோடி விட்டார்.

சமூக வலைதளத்தில் தகவல்

சமூக வலைதளத்தில் தகவல்

இந்நிலையில் மனிதர்கள் இல்லாத சிறிய குகையில் பல ஆண்டாக இவர் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
சாங்கின் இருப்பிடம் குறித்து தகவல்களை செப்டம் மாத துவத்தில், யோங்ஷன் காவல் துறையினர் தங்களது வீ சாட் சமூக வலைதளக் கணக்கில் தெரிவித்துள்ளார்.

சிறுமி பரிதாபமான மரணம்: ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!சிறுமி பரிதாபமான மரணம்: ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.!

போலீசார் தேடுதல் வேட்டை

போலீசார் தேடுதல் வேட்டை

இதையடத்து போலீசார் சீனாவின் தென்மேற்கு பகுதியில் யுன்னான் மாகாணத்தை பூர்விகமாக கொண்ட சாங்கின் வீட்டிற்கு அருகில் உள்ள மலைகளில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

தனி நபர்களின் பாதுகாப்பு உறுதி: கூகுளின் புதிய ஆப்-விபத்து நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்.!தனி நபர்களின் பாதுகாப்பு உறுதி: கூகுளின் புதிய ஆப்-விபத்து நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்.!

டிரோன் பயன்படுத்தப்பட்டது

டிரோன் பயன்படுத்தப்பட்டது

வழக்கமான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால், இப்பணியில் போலீசார் டிரோன் பயன்படுத்தினர். அப்போது, அங்கு மனிதர் வாழ்வது உறுதி செய்யும் பொருட்டு, வீட்டு கழிவு பொருட்கள் அருகில் உள்ள இடத்தில் இருப்பத கண்டறியப்பட்டது.

பிறகு போலீசார் குண்டு கட்டாக தூக்கினர்

பிறகு போலீசார் குண்டு கட்டாக தூக்கினர்

இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று சாங்கை குண் கட்டாக தூக்கினர். பிறகு, அதே சமயத்தில், அவர் கற்களையும், மரங்களையும் பயன்படுத்தி தீ மூட்டியும். அருகே உள்ள ஆற்று நீரை பயன்படுத்தியும் வாழ்ந்து வந்துள்ளார்.

Best Mobiles in India

English summary
The drone that made the 17-year beheading conviction clear: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X