Home
News

உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளுக்கான மையம் : மை ஏர்டெல் ஆப்.!

ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளுக்கான மையமாக உள்ளது இந்த மை ஏர்டெல் ஆப் பயன்பாடு.

By Prakash S

இப்போது அனைத்து இடங்களிலும் பயன்படும் டிஜிட்டல் பேமண்ட் செயலி நமது வாழ்க்கையின் வேலைகளை எளிமையாக்கி இருக்கிறது. மேலும் திரைப்பட டிக்கெட்டுகள், அல்லது மின் கட்டணம், செல் போன் பரிவர்த்தனைகளுக்கு இந்த டிஜிட்டல் பேமண்ட் செயலி மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. மேலும் இப்போது வரும் சில புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு அதிகளவில் பயன்படும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மை ஏர்டெல் ஆப் : பெஸ்ட் டெலிகாம் மொபைல் ஆப்.!

ஏர்டெல் நிறுவனத்தின் மை ஏர்டெல் ஆப் பயன்பாடு பொறுத்தவரை உங்கள் மொபைல் மற்றும் டிடிஎச் (DTH) கணக்குகளை ரீசார்ஜ் செய்வதற்கு வேகமான மற்றும் மிகவும் பாதுகாப்பான அம்சத்தை கொடுக்கிறது. மேலும் இந்த ஏர்டெல் ஆப் முக்கிய சிறப்பம்சங்கள் பொறுத்தவரை உங்கள் செலவினங்களை நெறிமுறை முறையில் நிர்வகிக்க உதவுகிறது. அதன்பின்பு இந்த செயலி நிலையான ரொக்க பரிவர்த்தனைகளுடன் சாத்தியமற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மை ஏர்டெல் ஆப் பொதுவாக அனைத்து மக்களுக்கு எளிமையாக பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளுக்கான மையம்

உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளுக்கான மையம்

ஏர்டெல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் உங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் சேவைகளுக்கான மையமாக உள்ளது இந்த மை ஏர்டெல் ஆப் பயன்பாடு. மேலும் உங்கள் பட்ஜெட் தேவைகள் அனைத்திற்கும் ஒரு மையமாக உள்ளது இந்த அசத்தலான ஆப். குறிப்பாக சேவையைப் பற்றி முழு விவரம் தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் ஆபரேட்டர் ஸ்டோரின் வரிசையில் நின்று அல்லதுIVR சேவைகளில் உங்களுக்கு உதவுவதற்காக ஒரு நிர்வாகிக்கு காத்திருக்கும் நேரத்தை வீணடிக்க தேவையில்லை, அதற்கு மாற்றாக எளிமையான முறையில் உங்கள் மொபைல் கட்டணம், இண்டர்நெட் பேக், ரோமிங் போன்ற பல்வேறு விவிரங்களை இந்த மை ஏர்டெல் ஆப் மூலம் தெரிந்துகொள்ளவும் மற்றும் செயல்படுத்தவும் முடியும்.

குறிப்பாக ஆன்லைனில் ரீசார்ஜ் பயன்பாட்டிலிருந்து உங்கள் கைபேசி தொகுப்பை வழங்கலாம். நீங்கள் இந்த ஆப் பயன்பாட்டிலிருந்து சர்வதேச ரோமிங் பற்றி தெரிந்து கொள்ள முடியும். மேலும் பயணத்தின்போது உங்கள் ப்ரீபெய்ட் மொபைல் ஆன்லைன் ரீசார்ஜ் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் நிகர வங்கி வசதி ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதியை அனுமதிக்கிறது மை ஏர்டெல் ஆப்.

இந்த மை ஏர்டெல் ஆப் மூலம் ஏர்டெல் போஸ்ட்பெயிட் கணக்கின் பயன்பாட்டிலிருந்து கடன் வரம்பை சரிபார்க்கவும் முடியும், அதன்பின்பு தரவுச் சமநிலை, கணக்கு சமநிலை, பில்கள், பில் திட்டம் மற்றும் ஆகியவற்றின் விபரங்களையும் இந்த ஆப் மூலம் பார்க்கலாம்.


டிடிஎச் மற்றும் டேட்டா கார்ட் சேவைகள்

மை ஏர்டெல் ஆப் பயன்பாடு பொதுவாக உங்கள் டிடிஎச் மற்றும் டேட்டா கார்ட் சேவைகளை கவனித்துக்கொள்கிறது. மேலும் டிடிஎச் மற்றும் டேட்டா கார்ட் பொறுத்தவரை நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை எளிமையாக இவற்றின் மூலம் செலுத்தலாம். அதன்பின்பு பிரத்தியேக சலுகைகள், அற்புதமான ஒப்பந்தங்கள் மற்றும் கூப்பன்கள் இந்த மை ஏர்டெல் ஆப் மூலம் அனுபவிக்க முடியும்.

பொழுதுபோக்கு அம்சங்கள்

பொழுதுபோக்கு அம்சங்கள்

மை ஏர்டெல் ஆப் பயன்பாடு உங்கள் பொழுதுபோக்கை கவனித்துக்கொள்கிறது. ஏர்டெல் டிவி ஆதரவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் லைவ் டிவி ஆகியவற்றைப் பார்க்க அனுமதிக்கிறது. அமேசன் பிரைம் சேவையை
இவற்றின் மூலம் எளிமையாக பயன்படுத்த முடியும்.

டிஎஸ்எல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகள்

டிஎஸ்எல் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை நீங்கள் அணுகவும், நிர்வகிக்கவும் மை ஏர்டெல் ஆப் பயன்பாடு உங்களுக்கு உதவுகிறது.
இவற்றின் மூலம் 100% பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் பிராட்பேண்ட் மற்றும் நிலையான வரி சேவைகளின் கட்டணத் திட்டங்களைப் பார்க்கலாம். மேலும் பல்வேறு மக்களுக்கு இந்த ஆப் பயன்பாடு மிகவும் உதவியாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பரிமாற்றங்களைக் கண்காணிக்கலாம்

உங்கள் பரிமாற்றங்களைக் கண்காணிக்கலாம்

மை ஏர்டெல் ஆப் பயன்பாடு மூலம், நீங்கள் எப்போதும் உங்கள் டிஜிட்டல் பரிமாற்றங்களை கண்காணிக்க முடியும். மேலும் 'பரிவர்த்தனை சார்ந்த வரலாறு மற்றும் உங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒரே இடத்தில் காண்பிக்கும் வசதியை கொண்டுள்ளது இந்த ஆப். உங்கள் பயன்பாட்டிலிருந்து செய்யப்பட்ட எல்லா பரிவர்த்தனைகளின் விரிவான பட்டியலைக் கண்டறிய தேதியையும் நேரத்தையும் பார்க்க முடியும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு வங்கியாக மாற்றவும்

உங்கள் ஸ்மார்ட்போனை ஒரு வங்கியாக மாற்றவும்

மை ஏர்டெல் ஆப் பொறுத்தவரை வங்கி வசதியும் உள்ளது, அது உங்கள் விரல் நுனியில் அத்தியாவசிய நிதி சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக ஏர்டெல் இண்டர்நெட் பேங்கிங் சேமிப்பு கணக்குகளில் 5.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் ஆன்லைன் டெபிட் கார்டைப் பயன்படுத்தி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இணையவழி தளங்களை செலுத்துவதற்கான விருப்பத்தையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
The best telecom mobile app Right here right now; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X