ரூ.200-க்கு கீழ் கிடைக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அருமையான ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் மலிவு விலையில் கிடைப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இன்று வரை கம்மி விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

எஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில்

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்க்பபடுகிறது.இப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

தூக்கி சொல்லு- ரூ.11,000 வரை தள்ளுபடி- குடியரசு தினத்தை கொண்டாடும் சியோமி: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்தூக்கி சொல்லு- ரூ.11,000 வரை தள்ளுபடி- குடியரசு தினத்தை கொண்டாடும் சியோமி: அதிரடி தள்ளுபடியில் ஸ்மார்ட்போன்கள்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டேட்டா மறறும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. ஆனால் இந்த திட்டத்தில் 22 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 22 நாட்கள் ஆகும்.

ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?ஆதார் ஆணையம் அதிரடி: ஆதார் அட்டையை PVC நகல் எடுப்பது செல்லாது.. ஆதார் PVC கார்டை இப்படி தான் ஆர்டர் செய்யணுமா?

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் 0.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள்எதுவும் வழங்கப்படவில்லை. இருந்தபோதிலும் இலவச PRBT சேவையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். மேலும் இந்த பிஎஸ்என்எல் ரூ.118 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்கள் ஆகும்.

ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: ஒன்பிளஸ் நோர்ட் வாங்க ரெடியா?- அம்சங்கள், விலை குறித்த தகவல்!ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: ஒன்பிளஸ் நோர்ட் வாங்க ரெடியா?- அம்சங்கள், விலை குறித்த தகவல்!

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 10ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிபபாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதேபோல் இலவச PRBT சேவையை வழங்கும் இந்த பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம்.

விண்கல் பூமியில் மோதி உருவான 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம்- ஆன்லைன் மூலம் ஏலம்: மதிப்பு என்ன தெரியுமா?விண்கல் பூமியில் மோதி உருவான 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம்- ஆன்லைன் மூலம் ஏலம்: மதிப்பு என்ன தெரியுமா?

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம்

பிஎஸ்எனஎல் ரூ.187 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

அதேபோல் ச

அதேபோல் சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.184, ரூ.185, ரூ.186 விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொருதிட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும்வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்களில் தினசரி 1 ஜிபி டேட்டா,100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன்வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டங்களில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

இந்த வழி தெரிந்திருந்தால் நீங்கள் மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்? எப்படி தெரியுமா?இந்த வழி தெரிந்திருந்தால் நீங்கள் மற்றொரு நபரின் ரயில் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்? எப்படி தெரியுமா?

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்

ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ்
வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக ஹார்டி கேம்ஸ் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.

Best Mobiles in India

English summary
The best prepaid plans offered by BSNL for less than Rs.200: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X