2014 ஆம் ஆண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப கருவிகள்

By Meganathan
|

இன்னும் இரு நாட்களில் இந்தாண்டு நிறைவடைய இருக்கின்றது. அந்த வகையில் இந்தாண்டின் தலைசிறந்த தொழில்நுட்ப பொருட்களை பற்றி பல செய்திகளை கடந்துவிட்ட நிலையில் இன்று டாப் 10 தொழில்நுட்ப கருவிகள் எவை என்பதை தான் பார்க்க இருக்கின்றீர்கள்.

[முன் பணம் செலுத்தாமல் ஐபோன்களை வாங்க முடியும் என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்]

தொழில்நுட்ப சந்தை இந்தாண்டில் அதிக வளர்ச்சி பெற்றது என்று கூறுவதை விட வாடிக்கையாளர்களுக்கு பல புதுவித தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, அந்த வகையில் இந்தாண்டின் டாப் 10 தொழில்நுட்ப கருவிகள் எவை என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

1

1

சாம்சங் தயாரிப்பில் வெளியான சிறந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றுள்ளது கேலக்ஸி நோட் 4, மேலும் இதன் டிஸ்ப்ளே இதுவரை வெளியான எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2

2

ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போனில் இது வரை வெளியான எந்த ஸ்மார்ட்போனிலும் இல்லாத புதிய வகை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

3

3

கூகுள் கார்டுபோர்டு மூலம் உங்களது ஸ்மார்ட்போனை கொண்டு விர்ச்சுவல் ரியால்டி அனுபவத்தை பெற முடியும்.

4

4

ஸ்மார்ட்வாட்ச்களின் வடிவமைப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மோட்டோ 360 இருக்கின்றது.

5

5

இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை என்றாலும், விரைவில் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்தும் முறை முற்றிலுமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

6

6

மிகவும் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கின்றது. இதை வாங்க சில புதிய முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

7

7

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐமேக் கணினியில் ரெட்டினா டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.

8

8

கூகுளின் ஆன்டிராய்டு லாலிபாப் பல புதிய அம்சங்களுடன் வெளியானதோடு, இதுவரை நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றது.

9

9

ஐபோன் மற்றும் ஐபேட்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆஃபிஸ் செயளியை அறிமுகப்படுத்தியது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Best Innovative New Tech Products Of 2014. Here you will find the list of best Innovative New Tech Products Of 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X