Home
News

ஏலியன்களின் ஸ்பேஷிப் வெளிப்படையாக போட்டு உடைத்தார் அதிபர் டிரம்ப்.!

இந்த ஆய்வு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து யாருக்கும் வெளிப்படையாக ஏரியா 51ல் நடப்பது குறித்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஏலியன்களின் ஸ்பேஷிப் குறித்து வெளிப்

ஏலியன்கள் குறித்து பல்வேறு கருத்துகளும் விஷயங்கள் இன்று வரை ஆழமாக பேசப்படுகின்றது. ஏலியன் இருக்கின்றார்களா இல்லையா என்று அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்த போதிலும், அமெரிக்கா ஏரியா 51ல் ரகசியமாக ஏலியன்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றது. மற்ற நாடுகளுக்கு தெரியக் கூடாது என்று பலத்த பாதுகாப்போடும் ஆராய்ச்சி செய்து வருகின்றது.

ஏலியன்களின் ஸ்பேஷிப்  வெளிப்படையாக போட்டு உடைத்தார் அதிபர் டிரம்ப்.!

இந்த ஆய்வு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்கா இதுகுறித்து யாருக்கும் வெளிப்படையாக ஏரியா 51ல் நடப்பது குறித்து தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஏலியன்களின் ஸ்பேஷிப் குறித்து வெளிப்படையாக கருத்து ஒன்றை போட்டு உடைத்துள்ளார். இன்று இந்த செய்தி பரபலாக பேசப்படுகின்றது.

ஏலியன்கள்:

ஏலியன்கள்:

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பூமியில் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உலாவுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பார்ப்பதற்கு மனித உடலோடு சற்று மாறுபட்ட உருவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

சனிகிரக நிலவில் வாழும் ஏலியன்கள்:

சனிகிரக நிலவில் வாழும் ஏலியன்கள்:

சனி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. இந்த நிலவுகளில் ஏலியன்கள் வாழ்வதற்கான ஏற்ற கால நிலைகள் இருக்கின்றன. மேலும் அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தையும் கட்டமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை நாசாவின் காசினி விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

விண்வெளியை பாதுகாக்கும் ஏலியன்கள்:

விண்வெளியை பாதுகாக்கும் ஏலியன்கள்:

அந்த ஏலியன்கள் விண்வெளியை பாதுகாப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட செயற்கைகோள்ளை அனுப்பியும் கண்காணித்து வந்துள்ளனர். விண்வெளியில் ஏற்படும் ஆபத்துகளையும் அவர்கள் கண்டறிந்து அழித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஞ்ஞானத்தில் கெட்டிகாரர்கள் ஏலியன்கள்:

விஞ்ஞானத்தில் கெட்டிகாரர்கள் ஏலியன்கள்:

விஞ்ஞான வளர்ச்சியில் ஏலியன்கள் மகிவும் கெட்டிகாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஸ்பேஸ்ஷிப் எனப்டும் பறக்கும் தட்டுக்களையும் இவர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்து செல்வதற்காகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதை வேற்றுகிரக வாசிகளின் ஆராய்ச்சியாரான ஸ்டீபன் ஹாங்கிஸூம் தெரிவித்துள்ளார்.

அதிர வைத்த ஆராய்ச்சி:

அதிர வைத்த ஆராய்ச்சி:

1977ம் ஆண்டு கோட கால இரவு பொழுது அப்போது, விண்வெளி மற்றும் வேற்றுகிரக வாசிகள் குறித்து ஜெர்ரி ஹேமான் தனது ஆராய்ச்சியில் வழக்கமாக பிஸியாக இருந்தார்.

மாறுபட்ட சிக்னல் வந்தது:

மாறுபட்ட சிக்னல் வந்தது:

அப்போது அவர் வைத்திருந்த கணிணியில் சற்று மாறுப்பட்ட சிக்னல் பதிவாகியிருந்தது. இது ரேடியோ சிக்னல் ஆகும். சுமார் 72 நொடிகள் வரை தொடர்ச்சியாக இந்த சிக்னல் கிடைத்துக் கொண்டே இருந்தது.

3 நாட்கள் ஆனது பரிமாற்றம்:

3 நாட்கள் ஆனது பரிமாற்றம்:

இந்த ரேடியே சிக்னலை கணினி உதவியோடு பரிமாற்றம் செய்ய 3 நாட்கள் ஆனது. இந்த சிக்னல் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது. அந்த சிக்னலில் வாவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி:

ஏலியன்கள் குறித்து ஆராய்ச்சி:

ஏலியன்கள் குறித்து வல்லரசு நாடான ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், பல மில்லியன்கள் செலவு செய்து வந்துள்ளன. ஏலியன்கள் குறித்து முழு ஆராய்ச்சியின் தகவலை முழுமையாக வெளியிடவில்லை என்றே கூற முடியும். ரகசியமாக தீர்க்கமான முடிவுகளையும் அவர்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஏரியா 51 குறித்தும் ஏலியன்கள் நடக்கும் ஆராய்ச்சி குறித்து அமெரிக்கா அதிபர்களுக்கு தெரிந்தாலும் யாரும் இதுவரை யாரும் வெளிப்படையாக கூறியதில்லை.

டிரம்பிடம் கேள்வி எழுப்பட்டது:

டிரம்பிடம் கேள்வி எழுப்பட்டது:

அமெரிக்கக் கடற்படை மாலுமிகள் ஏலியன்களின் பறக்கும் தட்டுகளைப் பார்ப்பதாக கூறப்படுவது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தங்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டதா என்றும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

தனக்கு நம்பில்லை இல்லை:

தனக்கு நம்பில்லை இல்லை:

இதற்கு பதிலளித்த டொனால்ட் டிரம்ப் பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்தார். கடற்படை மாலுமிகள் வானில் பார்த்தது என்ன என்பது குறித்து அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.

விளக்கமளிக்கப்பட்டது:

விளக்கமளிக்கப்பட்டது:

பறக்கும் தட்டுகளை மாலுமிகள் பார்த்தது தொடர்பாக தமக்கு ஒரே ஒரு முறை மட்டும் விளக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். பறக்கும் தட்டுகள் இருப்பதாக தனக்கு நம்பிக்கை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது அவர்களின் ஆராய்ச்சிகளை பாதுகாப்பாக வைத்திருக்க இது உதவும் என்றும் கூறப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
The American President Commented On The Flys Of The Aliens : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X