பிரபலங்களின் பிஸினஸ் கார்டுகள்: என்னே கிரியேட்டிவிட்டி.!
நீங்கள் இன்னமும் பழைய ஸ்கூல் டிசைனில் உள்ள கார்டை விரும்புபவராக இருந்தால், கீழே உள்ள உலகின் மிகப்பிரபலமான நபர்களின் 35 பிஸினஸ் கார்டுகளை பார்த்து மிரண்டு விடுவீர்கள்.
உங்கள் பிஸினஸ் கார்டை வடிவமைப்பதில் எவ்வளவு நேரம் செலவளிக்கிறீர்கள்? டெம்ப்ளேட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் நபரா அல்லது எழுத்துக்களை சரியாக வடிவமைக்கவே 37மணி நேரம் கடினமாக உழைத்திருக்கிறேன் எனக் கூறுபவரா?. பிஸ்னஸ் கார்டுகளை எப்போதும் கையில் வைத்திருப்பவரா அல்லது டிஜிட்டல் பிஸினஸ் கார்டுகளை பயன்படுத்துபவரா?

நீங்கள் இன்னமும் பழைய ஸ்கூல் டிசைனில் உள்ள கார்டை விரும்புபவராக இருந்தால், கீழே உள்ள உலகின் மிகப்பிரபலமான நபர்களின் 35 பிஸினஸ் கார்டுகளை பார்த்து மிரண்டு விடுவீர்கள். சில மிகவும் எளிமையாக தோன்றினாலும் பல்வேறு உள்ளர்த்தங்களை குறிப்பவையாக இருக்கும். மேலும் சில உங்களின் புதிய பிஸ்னஸ் கார்டை வடிவமைக்க புதிய உத்வேகத்தை அளிக்கும்.

01.
மார்க் சக்கர்பெர்க்

02
ஸ்டீவ் ஜாப்ஸ்

03
இவான் வில்லியம்ஸ்

04
ஸ்டீவ் வோஸ்நியாக்

05
லேடி ஃகாகா

06
எரிக் ஸ்மிடிட்

07
ரிச்சர்ட் நிக்ஸான்

08
ஜான் வைய்ன்

09
டிம் பெர்னர்ஸ்லீ
இவர்1989ல் உலகளாவிய இணையம் எனப்படும் world wide web ஐ கண்டறிந்தார்

10
தி பீட்லீஸ்

11
சிக்மண்ட் பிரேட்

12
ஏண்டி வார்ஹோல்

13
லேரி பேஜ்

14
அர்னால்ட் ஸ்வார்ஸ்நேக்கர்

15
ஜான் டோநாஹோ

16
பில் கேட்ஸ்

17
தி ரைட் பிரதர்ஸ்

18
வால்ட் டிஸ்னி

19
தி டொனால்ட்

20
ஸ்டீவ் மார்டின்

21
ஆல்ப்ர்ட ஐன்ஸ்டீன்

22
ஹேரி ஹவ்டினி

23
பிடில் காஸ்ட்ரோ

24
ஜான் எப். கென்னடி

25
ஹிலாரி ரோதம் கிளிண்டன்

26
பராக் ஒபாமா

27
எட்வர்ட் ரூஸ்ஸா

28
வாரன் பப்பட்

29
ஆப்ரகாம் லிங்கன்

30
நீல் ஆம்ஸ்ட்ராங்

31
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்

32
மெக் விட்மேன்

33
லூகாஸ் ரோசா

34
ஐசக் அசிமோவ்

35
கெவின் மிட்நிக்


Click it and Unblock the Notifications