இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

Posted By:

இன்று உலக மகளிர்தினம் என்பதால் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இந்தக்கட்டுரையை பெண்கள் ஸ்பெஷல் ஆகவே வெளியிட்டுள்ளோம்.

இந்தியாவின் கார்ப்பரேட் துறையில் சாதித்த சில பெண்களைப் பற்றிய தகவல்களை இங்கே வெளியிட்டுள்ளோம். ஐடி துறையில் ஆண்களின் ஆதிக்காமே ஓங்கியிருந்த நிலையை உடைத்திருக்கிறது இன்றைய மகளிர் உலகம். வடிவமைப்பு, ப்ரோகிராமிங் போன்ற டெக்னிக்கல் பகுதிகளிலும் அடியெடுத்துவைத்து சாதித்தும் வருகின்றனர் நம்மூர் பெண்களும்!

தமிழ் திரைப்படங்களை இண்டர்நெட்டில் பார்க்க உதவும் வெப்சைட்டுகள்...

இந்தியாவின் சாதனைப்பெண்கள் சிலர் இங்கே!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பத்மஸ்ரீ வாரியர்:

இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

இவர் சிஸ்கோ சிஸ்டம்ஸின் CTOவாக இருக்கிறார். இதற்கு முன்னர் மோட்டோரோலா நிறுவனத்தின் CTOவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஷினி நாடார்:

இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

இவர்தான் HCL கார்ப்பரேஷன் நிறுவனத்தின் CEO. HCL நிறுவுனர் ஷிவ் நாடாரின் ஒரே மகள் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் பெரிய வீட்டுப்பெண்ணாக இருந்து இந்தப்பதவிக்கு வந்தாலும், திறமை இல்லாமல் நிலைக்க முடியாது என்பதே உண்மை!

கிர்த்திகா ரெட்டி:

இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

இவர்தான் ஃபேஸ்புக் இந்தியாவின் ஆன்லைன் செய்யல்பாடுகளுக்கான தலைமை செயலதிகாரி. இன்ஜினியரிங் படிப்பில் கணிப்பொறி அறிவியலும், MBA பட்டப்படிப்பும் பயின்றவர்.

நீலம் தவான்:

இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

இவர்தான் ஹெச்பி இந்தியாவின் நிர்வாக இயக்குனர். கடும் உழைப்பின் பயனாகவே இந்த நிலைக்கு தான் வந்திருப்பதாக தெரிவிக்கிறார் நீலம் தவான்!

டெப்ஜனி கோஷ்:

இந்தியாவின் சாதனைப்பெண்கள்...

இவர்தான் இண்டெல் சௌத் ஆசியாவின் நிர்வாக இயக்குனர்.மும்பையிலுள்ள ஒரு கல்லூரியில் MBA பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot