பார்த்தவுடன் 'பதற' வைக்கும் கேஜெட் கருவிகள்..!!

By Meganathan
|

சந்தையில் ஒரு பொருள் வெளியானால் அது அனைவருக்கும் பிடித்து விடுவதில்லை. ஒரு விஷயம் உலகம் முழுக்க வெற்றி பெற அதில் பல சிறப்பம்சங்கள் மக்களை கவர வேண்டும். மக்கள் விருப்பமில்லாமல் இங்கு எதுவும் சாத்தியம் இல்லை.

உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

அந்த வகையில் தொழில்நுட்ப உலகில் எல்லா கருவிகளும் வெற்றி பெறும் என எந்த அவசியமும் இல்லை. ஒவ்வொரு கருவியும் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் அதன் தேவையை பொருத்தே அந்த கருவியின் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படுகின்றது. இங்கு உங்களை கடுப்பேற்றும் விதமாக சந்தையில் வெளியான சில தொழில்நுட்ப கருவிகளின் பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம்...

மோட்டோ எக்ஸ் டாட்டூ

மோட்டோ எக்ஸ் டாட்டூ

சிறிய மைக்ரோசிப் வைத்த மோட்டோ எக்ஸ் டாட்டூ மோட்டோ எக்ஸ் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யும் திறன் கொண்டது.

மூட்ஐஎன்க்யூ

மூட்ஐஎன்க்யூ

உடலில் டாட்டூ ஒட்ட சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கின்றது மூட்ஐஎன்க்யூ.

ஐபாட் ஷஃப்பிள்

ஐபாட் ஷஃப்பிள்

2009 ஆம் ஆண்டு வெளியான இந்த ஐபாட் கருவியில் திரை வழங்கப்படாமல் ஒரே பட்டன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

நெக்சஸ் க்யூ

நெக்சஸ் க்யூ

கூகுள் ப்ளே மற்றும் யூட்யூப் தளத்தில் இருந்து வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய நெக்சஸ் க்யூ வழி செய்தது. இதன் விலை 300 டாலர்கள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபாடி

ஐபாடி

குழந்தைகளுக்கான இந்த கருவி நிச்சயம் அவசியம் தானா என அனைவருக்கும் எழும்.

ஐகார்டா

ஐகார்டா

கழிவறையில் டிஷ்யூ பேப்ர் வைக்கும் இடத்தில் ஸ்பீக்கர்கள் மற்றும் இசை கருவி பொருத்தப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் கின்

மைக்ரோசாப்ட் கின்

சமூக வலைதளங்களை இயக்க பிரத்யேக கருவி தான் மைக்ரோசாப்ட் கின், 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கருவி இளைஞர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி கியர்

கேலக்ஸி கியர்

கேலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் கருவியை கொண்டு அழைப்புகள், புகைப்படம் உள்ளிட்ட பல வேலைகளை செய்ய முடியும்.

கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ்

ஒரு நாள் கிளாஸ் கருவிகள் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக இருக்கலாம், ஆனால் இன்றைய கூகுள் கிளாஸ் உங்களது அனுமதியின்றி தகவல்களை பதிவு செய்யும்.

ஓக்லே சன்கிளாசஸ்

ஓக்லே சன்கிளாசஸ்

கண்ணாடிகளில் எம்பி3 ப்ளேயர் பொருத்தப்பட்ட கருவி தான் இது, அபாரமாக இருக்கா..??

Best Mobiles in India

Read more about:
English summary
The 13 most insane and weird gadgets. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X