தாய்லாந்து மொபைல்போன் எக்ஸ்போ நாளை துவங்குகிறது!
oi
-Staff
By Super

ஒவ்வொரு மொபைல் பற்றிய தகவல்களையும் தேடி தேடி தெரிந்து கொள்வதைவிட, பல்லாயிர கணக்கான மொபைல்கள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு. தாய்லாந்து 2012 மொபைல் எக்ஸ்போ நிகழ்ச்சி பேங்காங்கில் நாளை துவங்க இருக்கிறது. எம்.விஷன் நிறுவனம் இந்த மொபைல்
எக்ஸ்போ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ள சிறந்த வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் இந்த நிகழ்ச்சியில் நேரில் பார்க்கலாம். மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு பல மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து உள்ளது. இது ஒட்டு மொத்த எல்க்ட்ரானிக் சாதனங்களுக்கான நிகழ்ச்சி அல்ல. மொபைல்களுக்கென்றே பிரத்தியேகமாக நடத்தப்படும் நிகழ்ச்சி தான் இந்த தாய்லாந்து மொபைல் எக்ஸ்போ.
பேட்டரி, ஸ்பீக்கர், இயர்போன் போன்றவற்றில் சமீபமாக என்னென்ன புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதையும் இந்த கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மொபைல் எக்ஸ்போ நாளை முதல் வரும் 29ந் தேதி வரை பேங்காக்கில் நடக்க இருக்கிறது. காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications