எளிய முறையில் கருவிகளை சுத்தம் செய்வது எப்படி..??

By Meganathan
|

கேஜெட்களை பயன்படுத்தும் அளவு இருக்கும் ஆர்வம், அதை சுத்தம் செய்ய இங்கு பலருக்கும் இருப்பதில்லை என்றே கூற வேண்டும். என்ன செய்வது நம்ம பழக்கமே அப்படி இருக்கும் போது இந்த பிரச்சனைக்கு யாரையும் குறை கூற முடியாது. அந்த குறையை போக்கி உங்களது கேஜெட் கருவிகளை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்பதை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

இவைகளை முறையே பின்பற்றி உங்களது கருவிகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்து அவைகளில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்..

டூத் ப்ரஷ்

டூத் ப்ரஷ்

இயர்போன்களின் ஸ்பீக்கரில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய ஈரம் இல்லாத டூத் ப்ரஷ்களை பற்குச்சி பயன்படுத்தலாம்

பஞ்சு

பஞ்சு

இயர் பட்ஸ் எனப்படும் பஞ்சு சுருட்டப்பட்ட குச்சிகளை கொண்டு இயர்போன்களின் வெளிப்புறங்களை சுத்தம் செய்யலாம்.

ப்ரஷ்

ப்ரஷ்

ஸ்மார்ட்போன் மற்றும் இதர கருவிகளின் ஹகெட்போன் ஜாக் சுத்தம் செய்ய சிறிய அளவிலான டென்டல் ப்ரஷ்கள் தான் சிறந்ததாக இருக்கும்.

மேக்கப் ப்ரஷ்

மேக்கப் ப்ரஷ்

கீபோர்டுகளை சுத்தப்படுத்த மேக்கப் ப்ரஷ்களை பயன்படுத்ததலாம்.

ஸ்டிக் நோட்

ஸ்டிக் நோட்

கீபோர்டுகளின் இடுக்குகளில் இருக்கும் தூசிகளை எளிதாக எடுக்க ஸ்டிக் நோட்கள் சிறப்பானதாக இருக்கும்.

பட்டன்

பட்டன்

காட்டன் இயர் பட்ஸ்களை கொண்டு கீபோர்டின் மற்ற பகுதிகளை சுத்தம் செய்யலாம்.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்களை சுத்தம் செய்ய லிண்ட் ரோலர்களை பயன்படுத்தலாம்.

ப்ரஷ்

ப்ரஷ்

சிறிய அளவிலான பெயின்ட் ப்ரஷ்களை கொண்டு ஸ்மார்ட்போன் மற்றும் டேப்ளெட் கருவிகளில் இருக்கும் ஸ்பீக்கர்களை சுத்தம் செய்யலாம்.

காபி வடிகட்டி

காபி வடிகட்டி

தொலைகாட்சி திரையை சுத்தம் செய்ய காபி வடிகட்டி சிறப்பான ஒன்றாக இருக்கும்.

க்ளீனர்

க்ளீனர்

சிறிதளவு வினீகர் மற்றும் சுத்தமான நீரை ஒன்று சேர்த்து அதனினை கருவிகளை துடைக்க பயன்படுத்தலாம்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Ten Ways To Clean Your Gadgets Using Household Items. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X