1987 இல் சோனி மியுசிக் ப்ளேயர் பயன்படுத்தியிருக்கின்றீ்ர்களா?

By Meganathan
|

இன்றைய தொழில்நுட்பத்தின் மூலம் எதுவும் சாத்தியமாகிவிட்டது. ஜிபிஎஸ் மூலம் ஒருவர் பயனிக்கும் இடத்தை கண்டறிவது முதல் கணினி மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவரிடமும் முகம் பார்த்து பேசும் அளவு தொழில்நுட்பங்கள் முன்னேறிவிட்டன. இன்றைய ஸ்மார்ட்போன்களில் கணினியை விட அதிக செயல்திறன் இருக்கின்றது என்றாலும் 1969 ஆம் ஆண்டில் நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பியது.

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

இன்று தொழில்நுட்பம் உங்களது விரல் நுனியில் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் இன்றைய தொழில்நுட்பம் இந்த அளவு முன்னேற்றம் அடைந்த வந்த பாதை உங்களுக்கு தெரியுமா. இன்றைய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ஐபேட்களும் தோன்ற காரணமாக அமைந்த தொழில்நுட்பங்கள் இவை தான்...

ஆப்பிள் நியுட்டன் மெசேஜ் பேட்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

1993 ஆம் ஆண்டில் வெளியான அதிநவீன தொழில்முட்பமாக இது விளங்கியது. இது மனிதர்களுக்கு துணையாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, பல அம்சங்கள் இதில் இருந்தது.

பல புதிய அம்சங்கள் இருந்தாலும் சில தொழில்நுட்ப கோலாறுகளினால் எதிர்பார்த்த அளவு இந்த கருவி வெற்றி பெற வில்லை.

பாம் பைலட்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

1997 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவி அபாரமான வெற்றியை பெற்றதோடு போன் வடிவில் விலை குறைவாகவும் இருந்தது. இதில் பெயர், விளாசம், தொலைபேசி எண், மற்றும் நாள் குறியீடு என பல அம்சங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேட்டல் பவர் க்ளவ்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

மேட்டல் நிறுவனத்தின் பவர் க்ளவ் 1989 ஆம் ஆண்டு வெளியானது. இந்த கையுறையை அணிந்து கொண்டு நின்டென்டோ விளையாட முடியும். இதில் 8-பிட் செயல்திறன், இரு ட்ரான்ஸ்மிட்டர்கள் மற்றும் சிறிய பேனல் மட்டும் தான் இருந்தது. ஆப்டிகல் பைர் பயன்படுத்தி, அல்ட்ராசோனிக் ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்களும் இதில் இருந்தது. அமெரிக்காவில் சுமார் 100,000 யுனிட்கள் வரை விற்பனையானாலும் வியாபார ரீதியாக இது தோல்வியடைந்ததாகவே குருதப்படுகின்றது.

சோனி ப்ளேயர்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

பல வித வடிவங்களில் கிடைக்கும் ஆடியோ கருவி 1987 ஆம் ஆண்டு வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பல கோலாறுகளை இந்த கருவிகள் சந்தித்தன.

போலராய்டு போலாவிஷன்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

இந்த காலத்தில் எல்லாவற்றிலும் கேமரா வந்துவிட்டது. செல்பீ, பீடாமேக்ஸ், விஎஹ்எஸ் டேப்களுக்கு முன்பே போலராய்டு போலாவிஷன் இருந்தது. உடனடி புகைப்படங்களை போன்று இதன் மூலம் உடனடி வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

2.30 நிமிடங்கள் வரை வீடியோக்களை பதிவு செய்தல், ஆடியோ பதிவு செய்ய முடியாது என சில குறைபாடுகள் இருந்தாலும் 1977 ஆம் ஆண்டு இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகவே இருந்தது.

எம்எஸ்என்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

ப்ராட்பேன்ட் மற்றும் வைபை வருவதற்கு முன் தொலைகாட்சி மற்றும் இன்டெர்நெட் ஆகியவற்றை இனைக்கும் முயற்சியாக வெளியானது தான் எம்எஸ்என் டிவி. 1996 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த தொழில்நுட்பம் தொலைகாட்சி சார்ந்த ஈமெயில் மற்றும் ஆன்லைன் ப்ரவுசிங் உள்ளிட்ட சேவைகளை தொலைபேசி லைனகளின் மூலம் நிறைவேற்றியது.

கோல்கோ எலக்ட்ரானிக் குவார்ட்டர்பேக்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

இந்த காலத்து வீடியோ கேம்களோடு ஒப்பிடும் போது பழைமையாக இருந்தாலும் இந்த கேம்கள் 1978 ஆம் ஆண்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ட்ராகன் பேச்சு

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

சிரி கண்டறியப்படுவதற்கு முன்னரே குரல் கொடுக்கும் டிராகன் மென்பொருள் கண்டறியப்பட்டது. டிராகன் மென்பொருளில் உங்களது குரலை அடையாளம் காண முன்கூட்டியே பயிற்ச்சி அளிக்க வேண்டும். இந்த மென்பொருள் குறித்து பல வித விமர்சனங்கள் இருந்தாலும் சிரி கண்டுபிடிக்க இந்த மென்பொருள் ஊந்து கோளாக இருந்தது என்றும் கூறலாம்.

டைமன்ட் ரியோ MP3 ப்ளேயர்

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் கண்டறியப்படும் முன் 1998 ஆம் ஆண்டு டைமன்ட் ரியோ PMP300 உலகின் முதல் MP3 ப்ளேயர் என்ற பெருமையை பெற்றது. இதில் 30 நிமிடங்கள் வரை பாடும் சுமார் 10 பாடல்கள் வரை பதிவு செய்ய முடியும்.

AT&T வீடியோபோன் 2500

இன்றைய தொழில்நுட்பங்கள் உருவாக காரணமாக அமைந்த முக்கிய கருவிகள்

ஸ்கைப் மற்றும் பேஸ்டைம்களுக்கு முன் AT&T என்ற வீடியோபோன் இருந்தது. வாடிக்கையாளர்களுக்கான முதல் தொலைதொடர்பு சாதனமாக இது அமைந்தது. 1993 ஆம் ஆண்டு இதன் விலை 1,500 டாலர்களாக இருந்தது. 3.3 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் கொண்டு சாதாரன தொலைபேசி கேபிள்களின் மூலம் வேலை. செய்தது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Here are ten “before their time” technologies that paved the way to your Android smartphone or iPad. You might have never heard of some of these because they were too far ahead of consumer demand.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more