Home
News

வயசான அம்மா-அப்பாவை இன்னும் நல்லா பாத்துக்கலாம்..!

நம்ம ஊருல பாதி பிள்ளைகளுக்கு மேல் பெத்தவங்கள சரியா பாத்துக்குறது இல்ல கவனிச்சுகுறதுமில்ல, அது தனிப்பட்ட பாவம் அதை நாம ஒண்ணுமே செய்ய முடியாது.

எந்திரன்-2 : வில்லன்கள் இவங்க தான்..?!

ஆனால் பாசம், அன்பு, நேசிப்பு, அக்கறை எல்லாமும் இருந்தும் வேலைச்சுமை, நவீன கால வாழ்க்கை என்று வயதான பெற்றோர்களை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல், அடிக்கடி போன் செய்து என்ன பண்றீங்க, எப்பிடி இருக்கீங்க, மாத்திரை போட்டாச்சா என்று கேட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு கண்டிப்பா உதவியே ஆகணும். உதவி பண்ணலனா அது பாவம்னு முடிவு செஞ்சி உருவானதுதான் இந்த - டெம்போ..!

பதிவு :

பதிவு :

டெம்போ - கை கடிகாரம் போல இருக்கும் இது, அணிந்து இருப்பவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஒரு கருவியாகும்.

வயதானவர்களுக்காக :

வயதானவர்களுக்காக :

வயதானவர்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது எனலாம்.

உலகின் முதல் :

உலகின் முதல் :

இது தான் உலகின் முதல் கையில் அணிந்து கொள்ள கூடிய முதியவர்களின் உடல் நலம் சார்ந்த விடயங்களை கண்காணிக்கும் கருவியாகும்..!

பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்கும் :

பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்கும் :

இது வயதான தந்தை அல்லது தாய் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணித்து குறிப்பெடுத்து, அதை அவர்களின் பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்கும்..!

உதவி காலம் :

உதவி காலம் :

ஆபத்து மற்றும் உதவி காலங்களை அருகாமையில் இல்லாத நேரத்திலும் உணர்ந்து கொள்ள இது மிகவும் உதவும்..!

சென்சார் கருவி :

சென்சார் கருவி :

வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் முதியவர்களின் நடவடிக்கையை கண்காணித்துக் கொண்டே இருக்கு

பாத்ரூம் :

பாத்ரூம் :

எத்தனை முறை பாத்ரூம் சென்றார்கள், என்பதையும் கண்காணித்து குறிப்பு அனுப்பும்.

பல் துலக்குகிறார்களா..? :

பல் துலக்குகிறார்களா..? :

மறதியால் இரண்டாவது முறை பல் துலக்குகிறார்களா என்பதையும் இது கண்டறிந்து சொல்லும்.

தூங்கினார்களா..? :

தூங்கினார்களா..? :

எவ்வளவு மணி நேரம் தூங்கினார்கள் என்பதையும் குறிப்பிடும்..!

மாத்திரை சாப்பிடார்களா..? :

மாத்திரை சாப்பிடார்களா..? :

மாத்திரை சாப்பிட மறந்து போய் இருந்தால் ஞாபகப் படுத்த சொல்லி இது நமக்கு ஞாபகப்படுத்தும்..!

'கால்' செய்ய வேண்டும் :

'கால்' செய்ய வேண்டும் :

வழக்கத்திற்க்கு மாறாக அதிக மாற்றங்கள் செயல்பாடுகளில் நிகழ்ந்தால் 'கால்' செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்கு நினைவூட்டும்.!

மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கோ தகவல் :

மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கோ தகவல் :

'செட்' செய்வதை பொறுத்து பிள்ளைகளின் மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கோ தகவல் அனுப்பி வைக்கும்..!

Best Mobiles in India

English summary
Tempo is a wristband tracker that doubles as a watch and logs the daily activities of its users.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X