வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக பல அட்டகாசமான அம்சங்களை வெளியிட்ட டெலிகிராம்: முழு விவரம்.!

|

டெலிகிராம் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக டெலிகிராம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் டெலிகிராம் செயலியில் பயனுள்ள பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியில் பல்

அதாவது டெலிகிராம் செயலியில் பல்வேறு புதிய அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட்களில் செமி டிராஸ்பெரண்ட் இன்டர்பேஸ், அட்டாச்மெண்ட் மெனு, டவுன்லோடு மேனேஜர் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் ரெட்மி 10சி!அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்- 50எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் ரெட்மி 10சி!

டெலிகிராம் அப்டேட்: ஆண்ட்ராய்டு-செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ்

டெலிகிராம் அப்டேட்: ஆண்ட்ராய்டு-செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ்

அதாவது ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு டெலிகிராம் செயலி ஆனது தனித்துவமான டிராஸ்பெரண்ட் டிசைனை வழங்கியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்த திட்டங்களுடன் கிடைக்கிறது? இது தெரிந்தால் குழப்பமே வேண்டாம்..ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகை எந்த திட்டங்களுடன் கிடைக்கிறது? இது தெரிந்தால் குழப்பமே வேண்டாம்..

 டெலிகிராம் அப்டேட்: டவுன்லோட் மேனேஜர்

டெலிகிராம் அப்டேட்: டவுன்லோட் மேனேஜர்

டெலிகிராம் அறிமுகம் செய்துள்ள டவுன்லோட் மேனேஜர் அம்சத்தின் மூலம் நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும். அதே சமயம் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் இதன் மூலம் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக டெலிகிராம் முன்பு 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Jio prepaid recharge: கம்மி விலையில் பெஸ்டான திட்டங்கள்.. தினமும் 1ஜிபி முதல் 3ஜிபி வரை டேட்டா வேண்டுமா?Jio prepaid recharge: கம்மி விலையில் பெஸ்டான திட்டங்கள்.. தினமும் 1ஜிபி முதல் 3ஜிபி வரை டேட்டா வேண்டுமா?

 டெலிகிராம் அப்டேட்: அட்டாச்மெண்ட் மெனு

டெலிகிராம் அப்டேட்: அட்டாச்மெண்ட் மெனு

டெலிகிராம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள அட்டாச்மெண்ட் மெனு அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். பின்பு இந்த அட்டாச்மெண்ட மெனு உதவியுடன் நாம் எந்தெந்த ஃபைல்களை சமீபத்தில் அனிப்பியிருக்கிறோம் என்பதை
கண்காணிக்கவும், அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்க முடியும்.

அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: 45% தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள்- தட்டித்தூக்கி வீட்டை தியேட்டர் ஆக்குவோம்!அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: 45% தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்டிவிகள்- தட்டித்தூக்கி வீட்டை தியேட்டர் ஆக்குவோம்!

டெலிகிராம் அப்டேட்: போன்நம்பர் லிங்க்ஸ்

டெலிகிராம் அப்டேட்: போன்நம்பர் லிங்க்ஸ்

போன்நம்பர் லிங்க்ஸ் அம்சம் என்னவென்றால், டெலிகிராம் வாடிக்கையாளர்கள் இனி யூசர் நேம்களை கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். குறிப்பாக இதன் மூலம் போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி அறிவிப்பு: அமேசான் தள்ளுபடி விழா கொண்டாட்டம்- ரெட்மி5ஜி ஸ்மார்ட்போனே வெறும் ரூ.13,999 விலையில்!அதிரடி அறிவிப்பு: அமேசான் தள்ளுபடி விழா கொண்டாட்டம்- ரெட்மி5ஜி ஸ்மார்ட்போனே வெறும் ரூ.13,999 விலையில்!

டெலிகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம்

டெலிகிராம் அப்டேட்: லைவ் ஸ்ட்ரீம்

இப்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, எக்ஸ்ஸ்பிளிட் பிராட்கேஸ்டர் போன்ற ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராம் செயலியில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். அதேபோல் ஓவர்லே, மல்டி ஸ்க்ரீன் லே அவுட்ஸ் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.மேலும் டெலிகிராம் நிறுவனம் விரைவில் பல்வேறுபுதிய அம்சங்களை கொண்டு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Telegram Update Released: Get Live Streaming, Download Manager and more: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X