டெலிகிராம் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

|

வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு போட்டியாக டெலிகிராம் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டெலிகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட க்ருப் வீடியோ கால் அம்சம் எப்போது வழங்கப்படும் என்ற தகவலை
வெளியிட்டுள்ளார் அதன் சிஇஒ.

வீடியோ கால்

வீடியோ கால்

கடந்த ஆண்டு வீடியோ கால் சேவைக்கான தேவை பலமடங்கு அதிகரித்தது. பின்பு இந்த ஆண்டு துவகத்தில் வாட்ஸ்அப்நிறுவனம் கொண்டுவந்த பல்வேறு விதிகள் காரணமாக பல்வேறு குருந்தகவல் சேவை வழங்கும் செயலிகளில் வீடியோ கால் சேவையை அறிமுகம் செய்வதும், அவற்றை மேம்படுத்துவது போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்த துவங்கின.

 நிறுவனம் தனது

இந்நிலையில் டெலிகிராம் நிறுவனம் தனது செயலியில் வீடியோ கால் வசதியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனுடன் ஸ்கிரீன்-ஷேரிங், என்க்ரிப்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

எனக்கே விபூதி அடிக்க பார்த்தல: மிரண்டு போன கூகுள்- வெறும் ரூ.200-க்கு இதை வாங்கி மிரள வைத்த நபர்!எனக்கே விபூதி அடிக்க பார்த்தல: மிரண்டு போன கூகுள்- வெறும் ரூ.200-க்கு இதை வாங்கி மிரள வைத்த நபர்!

டெலிகிராம் சிஇஒ

டெலிகிராம் சிஇஒ

மேலும் இதுபற்றி டெலிகிராம் சிஇஒ மற்றும் நிறுவனர் பவெல் துரோவ் கூறியது என்னவென்றால், வீடியோ கால் சேவை, வாய்ஸ் சாட் உள்ளிட்ட பல அம்சங்கள் மே மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மற்ற வீடியோ கால் சேவைகளை போன்றே டெலிகிராம் சேவையிலும் வீடியோ கால் அம்சம், என்க்ரிப்ஷன், நாய்ஸ் கேன்சலேசன் உள்ளிட்ட வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த அம்சம் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்

தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்

இப்போது கூட டெலிகிராம் செயலி ஆனது முக்கியமான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் டெலிகிராம் செயலியில் சில பாதுகாப்பு அம்சங்கள் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்த டெலிகிராம் செயலி மூலம் நீங்கள் செய்தி அனுப்பும் நபர்களிடமிருந்தோ அல்லது உங்களின் பொதுவான குழுக்களில் இருப்பவர்களிடமிருந்தோ தனிப்பட்ட விவரங்களை மறைக்க முடியும்.

இப்போ இது சரியில்ல., விரைவில் திரும்புவோம்: இந்தியாவில் இந்த நிகழ்வை ஒத்தி வைத்த ரியல்மி!இப்போ இது சரியில்ல., விரைவில் திரும்புவோம்: இந்தியாவில் இந்த நிகழ்வை ஒத்தி வைத்த ரியல்மி!

போன் நம்பரை மறைக்க முடியு

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் உங்களது டெலிகிராம் செயலியில் போன் நம்பரை மறைக்க முடியும். இந்த வசதி நமக்கு பல்வேறு வகையில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது டெலிகிராம் செயிலியில் உங்களது போன் நம்பரை எப்படி மறைப்பது என்பதை பற்றிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறைகள்

வழிமுறைகள்

வழிமுறை-1
முதலில் உங்களது டெலிகிராம் செயலியில் settings பகுதிக்கு செல்லவும்.

வழிமுறை-2
அடுத்து settings பகுதியில் இருக்கும் Privacy and Security என்பதை தேர்வுசெய்யவும்.

வழிமுறை-3
Privacy and Security தேர்வுசெய்தவுடன், போன் நம்பர் (phone number) என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4
போன்நம்பரை கிளிக் செய்தவுடன் மூன்று விருப்பங்கள் காணப்படும். everybody, my contacts, nobodyஎன்ற மூன்று விருப்பம் இருக்கும், அதில் nobody என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் டெலிகிராம்செயலியில் உங்களது போன் நம்பரை மறைக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Telegram app that will soon bring the Group Video Call feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X