Just In
- 36 min ago
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு (February 14) எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- 2 hrs ago
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- 2 hrs ago
ChatGPT க்கு ஆப்பு.. சுந்தர் பிச்சையின் சூப்பர் ஐடியா.. Google-ன் ஆட்டம் இனி வேற மாதிரி இருக்கும்!
- 2 hrs ago
"நேற்று வந்த பையன்" வரலாறு படைக்கும் ChatGPT! அடுத்தடுத்து உடைக்கப்படும் சாதனைகள்!
Don't Miss
- Sports
அஸ்வின் ஆஸி. மண்டைக்குள்ள போய்ட்டாரு.. பங்கமாக கலாய்த்த வசீம் ஜாபர்.. பேட்ஸ்மேன்களுக்கு யோசனை
- Movies
LEO: தீபாவளி ரேஸில் இருந்து விலகிய லியோ... விஜய் - லோகேஷின் மாஸ்டர் பிளான் இதுதானா?
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, இன்று அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.60-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும்அருமையாக உள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்உடன் HiOS 6.1 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்பார்க் 5 சாதனம்.

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும்.

ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470