Just In
- 43 min ago
விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் லெனோவா டேப் எம்8.!
- 46 min ago
மார்ச் 16 அறிமுகமா: 12 ஜிபி ரேம், 48 எம்பி கேமராவோடு ஐக்யூ நியோ 5- எல்லாமே கொஞ்சம் ஒஸ்தி!
- 2 hrs ago
Oppo Find X3 5ஜி சீரிஸ் போன்கள் மார்ச் 11ல் அறிமுகமா? மொத்தம் இத்தனை மாடல்களா?
- 3 hrs ago
மர்மமான முறையில் கிடந்த 41 கிலோ மெட்டல் பந்து: கடற்கரையில் கண்டுபிடித்த பெண்- அதில் இருந்த எழுத்து!
Don't Miss
- Lifestyle
உங்க ராசிப்படி உறவில் உங்களின் உண்மையான 'தேவை' என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- News
ஒருத்தரை நம்பி திட்டம் போட்டேன்.. வீணாப் போச்சு.. விரைவில் அறிவிப்பேன்.. கஸ்தூரி அதிரடி தகவல்!
- Finance
சொந்த வீடு கட்ட ஆசையா.. இது தான் சரியான நேரம்... எஸ்பிஐ-யின் சூப்பர் ஆஃபர்..!
- Movies
என் பரம்பரையிலேயே முதல் கார்.. எங்க அம்மா அழுதுட்டாங்க.. குக் வித் கோமாளி 2 புகழ் உருக்கம்!
- Automobiles
வெறும் ரூ.50,000 மட்டுமே... ஹைதராபாத்தில் டெலிவிரி துவங்கியது ஆட்டம் 1.0 எலக்ட்ரிக் பைக்!!
- Sports
புலம்பறதையும் புகார் சொல்றதையும் விடுங்க... என்ன செய்யறதுன்னு யோசிங்க... ரிச்சர்ட்ஸ் அறிவுரை!
- Education
ரூ.84 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் IIFCL நிறுவனத்தில் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.60-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.
இந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட் உடன் HiOS 6.1 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்பார்க் 5 சாதனம்.
டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190