விலை ரூ.7,999: நான்கு ரியர் கேமரா., அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ ஸ்பார்க் 5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து, இன்று அமேசான் மற்றும் சில ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனது 6.60-

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது 6.60-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும்அருமையாக உள்ளது.

மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.! ஆர்டர் செய்ய வழிமுறை.!மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய தொடங்கிய ஸ்விக்கி.! ஆர்டர் செய்ய வழிமுறை.!

க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்+2எம்பி டெப்த் சென்சார்+ ஏஐ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 5 ஸ்மார்ட்போன்

இந்த டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் மென்பொருள் அமைப்பை பற்றி பேசுகையில், மீடியாடெக் ஹீலியோ ஏ22 சிப்செட்உடன் HiOS 6.1 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்பார்க் 5 சாதனம்.

மாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்மாஸ்க் போட்டு இது கஷ்டமா இருக்கு: இனிமே அந்த தொல்லை இருக்காது., அட்டகாச அப்டேட்

சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்

டெக்னோ ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Honor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்Honor X 10: 8ஜிபி ரேம், பாப்-அப் செல்பி கேமராவோடு வெளியீடு- விலை மற்றும் அம்சங்கள்

 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பின்பு புளூடூத், எல்.டி.இ, ஜி.பி.எஸ், எஃப்.எம் மற்றும் இரட்டை சிம் ஆதரவு, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.ஐஸ் ஜேடைட் மற்றும் ஸ்பார்க் ஆரஞ்சு ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த சாதனம் வாங்க கிடைக்கும்.

பொருத்தப்பட்ட கைரேகை

ஸ்பார்க் 5 ஸ்மார்ட்போன் ஆனது மைக்ரோ யூ.எஸ்.பி மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Tecno Spark 5 launched in India for Rs 7999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X