அட்ராசக்கை! இந்த Tecno போன்கள் எல்லாம் இவ்வளவு கம்மி விலையா? புது போன் வாங்கும் நேரம்!

|

அமேசான் நிறுவனம் இப்போது டெக்னோ (Tecno) ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. குறைந்த விலை அல்லது பட்ஜெட் விலையில் அட்டகாச அம்சத்துடன் புது ஸ்மார்ட் போன் வாங்க ஆர்வம் உள்ள பயனர்கள், இந்த பட்டியலில் உள்ள மாடல்களை ஒருமுறை பார்த்துவிட்டு, உங்களுக்கான மாடலை தேர்வு செய்யுங்கள்.

1. Tecno Spark Go 2021

1. Tecno Spark Go 2021

இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Tecno Spark 7

2. Tecno Spark 7

இந்த Tecno Spark 7 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 9,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 8,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 16 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa Core Processor பிராசஸர் உடன் 6000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?வைர மழை பொழியும் கிரகம்.. பூமிக்கு அருகில் 1 இல்ல 2 கிரகம் இருக்கு! மனிதரால் இந்த வைரத்தை எடுக்க முடியுமா?

3. Tecno Spark 8 Pro

3. Tecno Spark 8 Pro

இந்த Tecno Spark 8 Pro ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,899 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.8' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G85 Gaming Processor பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Tecno POVA 2

4. Tecno POVA 2

இந்த Tecno POVA 2 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.95' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+2MP+2MP+AI குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G85 பிராசஸர் உடன் 7000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

5. Tecno Phantom X

5. Tecno Phantom X

இந்த Tecno Phantom X ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 32,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 25,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.7' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+13MP+8MP கொண்ட 108 MP குவாட் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G95 பிராசஸர் உடன் 4700mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் எந்த மாடல் உங்களுக்கு பிடித்துள்ளது மற்றும் எதனால் பிடித்துள்ளது என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Tecno Budget Smartphones Gets Awesome Deals and Offers From Amazon India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X