உலகை கலக்கி கொண்டிருக்கும் ஹாலிவுட் சயின்ஸ் படம்!!

|

ஹாலிவுட் திரைப்படங்களை பற்றி நாம் நிறைய கேள்விபட்டிருப்போம், பார்த்திருப்போம். பிரம்மாண்டங்களையும் கற்பனைக்கும் எட்டாத விஷியங்களையும் இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியை கொண்டு படமாக உருவாக்குவதுதான் ஹாலிவுட்டின் தனி சிறப்பு.

நடைமுறை வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் இதில் நிறைய தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியான விஷியங்கள் உள்ளன. அந்த வகையில் இப்பொழுது வெளியாகி உலகை கலக்கி கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் தான் கிராவிட்டி(GRAVITY)

வார்ன்ர் புரோஸ் வெளியிட்டுள்ள இந்த திரைப்படம், மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சயின்ஸ் பிக்ஸன் படமாகும். GFX,விஷூவல் எபெக்ட்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என நிறைய தொழில்நுட்பங்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த படத்தின் டிரைலரோ அல்லது படத்தையோ பார்க்கும் பொழுதே உங்களுக்கு நிச்சயம் ஒரு விஷியம் தோன்றும். நாம் எங்கு வேண்டுமானாலும் தொலைந்து போனாலும் பரவாயில்லை ஆனால் விண்வெளியில் மட்டும் தொலைந்து போக கூடாது என்று நினைப்பீர்கள். கீழே உள்ள சிலைட்சோவில் இதை பற்றிய மேலும் சில தகவல்களை பார்ப்போம்.

image courtesy: வார்ன்ர் புரோஸ்

#1

#1

வார்னஸ் புரோஸ் வெளியிட்டுள்ள இந்த படம் அக்டோபர் 4ஆம் முதல் USல் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

#2

#2

இது ஒரு சயின்ஸ் பிக்ஸன் படமாகும். இந்த படத்தில் சன்ட்ரா புல்லாக் ஹீரோயினாகவும் மற்றும் ஜார்ஜ் குலூனி ஹீரோவாகவும் நடித்துள்ளார்கள்.

#3

#3

கிராவிட்டி திரைப்படத்தில் சன்ட்ரா புல்லாக் டாக்டராகவும் மற்றும் ஜார்ஜ் குலூனி விண்வெளி வீரர் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

#4

#4

இவர்கள் இருவரும் ஒரு மிஷனில் விண்வெளிக்கு செல்கிறார்கள் . அங்கு சில அசம்பாவிதங்கள் காரணமாக அந்த மிஷன் நிறுத்தப்படுகிறது. இவர்களுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

#5

#5


விண்வெளியில் உள்ள பிரச்சனைகளை சமாளித்து இவர்களில் யாராவது ஒருவராவது பூமிக்கு திரும்பி வருவார்களா என்பது தான் கதை.

#6

#6

படம் முழுக்க இவர்கள் இருவரும் தான் வருவார்கள்.

#7

#7

இந்த படத்தை பார்க்கும்பொழுது உங்களுக்கு நிச்சயம் விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வு வரும்.

#8

#8

விண்வெளிக்கு செல்லாமலேயே விண்வெளியில் நடப்பது போன்ற விஷியங்களை படமாக்கியுள்ளார்கள். இது தான் தொழில்நுட்பத்தின் வெற்றியாகும்.

#9

#9

அது மட்டுமல்லாமல் படத்தை பார்ப்பவர்களுக்கும் விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை கொடுக்கம் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது அது தான் இத்திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.

#10

#10

இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 2011ல் தொடங்கப்பட்டது.

#11

#11

வெளியிடப்பட்ட சில நாட்களிலேயே, அக்டோபர் மாதம் வெளியான பல திரைப்படங்களை பின்னுக்குதள்ளி இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் முன்னிலையில் உள்ளது.

#12

#12

கிராவிட்டி திரைப்படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

#13

#13

வெளியிடப்பட்ட இரண்டு நாட்களிலேயே இத்திரைப்படம் ரூ.340 கோடி வசூல் செய்துள்ளது.

#14

#14

புவி ஈர்ப்பு விசையின் விதியை கருவாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

#15

#15


பூமியிலிருந்து 342 மைல்கள் மேலே விண்வெயில் இவைகள் நடக்கின்றன.

#16

#16


விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி எப்படி இருக்கும் என்பது போன்ற காட்சிகள் NASA மற்றும் ISS (international space centre) உதவியுடன் படமாக்கப்பட்டுள்ளது.

#17

#17

இந்த படத்தில் இருக்கும் பெரும்பாலான காட்சிகள் விஷுவல் எபெக்ட்ஸ் மூலமே உருவாக்கப்பட்டுள்ளது.

#18

#18

வழக்கமான சயின்ஸ் பிக்ஸன் படத்தை போல் இதை உருவாக்கமால் நிறைய புதுமைகளுடன் படைத்துள்ளனர்.

#19

#19

இந்த திரைப்படம் 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது.

#20

#20

3டியில் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் விண்வெளியில் இருப்பது போல் உணர்வீர்கள்.

#21

#21


இந்த படத்தின் வரும் இசையும் உங்களுக்கு புதுமையாக இருக்கும்.

#22

#22

விண்வெளியில் எப்படி இருக்குமோ அது போன்ற சவுன்டை நாம் கேட்பது போன்ற உணர்வை இந்த இசை தரும்.

#23

#23

2013ல் இதுவரை வெளியான படங்களில் சிறந்த படமாக இது விளங்கி வருகிறது.

#24

#24


இந்த படத்தில் நடித்திருக்கும் ஹீரோவை நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரிந்திருக்கும். ஓஸன் சீரிஸ் படங்களில் ஹீரோவாக நடித்தவர் தான் இவர்.

#25

#25

கிராவிட்டி திரைப்படத்திற்க்கு உலகம் முழுக்க நல்ல விமர்சனங்களே கிடைத்து வருகிறது.

#26

#26


இது 91 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாகும்.

#27

#27

இந்த படம் சென்ற வருடம் நவம்பர் மாதமே வெளிவர வேண்டியது. ஆனால் சில வேலைகள் முடிக்கப்படாததால் இப்பொழுது வந்துள்ளது.

#28

#28

இந்த படத்தை பார்த்த 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்த படம் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

#29

#29

GFX,விஷூவல் எபெக்ட்ஸ், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் என நிறைய தொழில்நுட்பங்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

#30

#30

உலகை கலக்கி கொண்டிருக்கும் ஹாலிவுட் திரைப்படம் கிராவிட்டி

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X