Just In
- 1 hr ago
டிஜிட்டல் கேமராக்களுக்கு வேலை இருக்காது போலயே: சோனி கேமராவுடன் அறிமுகமான 2 புதிய Vivo போன்கள்.!
- 1 hr ago
iPhone எதுக்கு? அதைவிட கம்மி விலைக்கு இந்த பிரீமியம் போனை தர்றோம்.. Apple க்கு Samsung வைத்த வேட்டு!
- 2 hrs ago
இப்படி ஒரு அம்சம் நம்ம Mobile போன்ல இருக்கா? WhatsApp யூசர்ஸ் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்.!
- 2 hrs ago
5ஜி போன் இல்லையா? அப்போ உங்க காட்டில் மழைதான்! அறிமுகமானது Infinix Zero 5G 2023 சீரிஸ்!
Don't Miss
- News
ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் நிலையை பார்த்தீங்களா.. வேறு வழியில்லை.. எடப்பாடி தரப்பு அட்டாக்
- Finance
மோடி அரசின் அறிவிப்பால் 1 கோடி பேருக்கு லாபம்.. யாருக்கு இந்த ஜாக்பாட்..!
- Movies
விடுதலை ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: உங்கிட்ட இருந்து எதாவது வாங்கணும்ல... தனுஷை வம்பிழுத்த இளையராஜா
- Automobiles
இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!
- Lifestyle
குரு-சனி உருவாக்கும் அகண்ட சாம்ராஜ்ய யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Sports
தரமான செய்கை இருக்கு.. ஹர்பஜனின் முக்கிய சாதனையை உடைக்கும் அஸ்வின்.. ஆஸி, தொடரில் பெரும் வாய்ப்பு!
- Travel
சென்னை to டெல்லி விமான பயணமா - டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது பற்றி உங்களுக்கு தெரியுமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இயற்கையும் செயற்கையும் சந்திக்கும் இடம்!!!
ஒரு அழகான போட்டோ அமைய வேண்டும் என்றால், சரியான நேரம், சரியான இடம், சரியான கோணம் இத்தனையும் சரியாக இருந்தால் ஒரு போட்டோ அழகாக அமையும்.
நமது கடந்தகாலங்கள் அல்லது நம் முன்னோர்கள், வரலாறுகள் இவைகளை பற்றி தெரிந்தகொள்ள அந்தந்த காலகட்டதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பெரிதும் உதவுகிறது.
இவைகள் கேமரா இல்லாமல் சாத்தியமில்லை. கேமரா உருவான காலம் முதல் இன்று வரை பல்வேறு பரினாம வளர்ச்சிகளை அடைந்துள்ளது.
19ஆம் நூற்றாண்டின் டெகுரோடைப் முதல் இன்று உள்ள டிஜிட்டல் கேமரா வரை போட்டோகிராபியில் பல மாற்றங்கள் வந்துவிட்டன.
டிஜிட்டல் எஸ்எல்ஆர் (Digital SLR) இதுவே தற்போது உள்ள கேமராவின் புதிய தொழில்நுட்பம். டிஜிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிப்லெக்ஸ் கேமரா என்பதே டிஜிட்டல் எஸ்எல்ஆர் (Digital SLR) கேமராவாகும்.
டிஜிட்டல் கேமராவை பயன்படுத்தும் பொழுது சில முறைகளை கையாண்டால் தெளிவாக படம் பிடிக்கலாம். அந்த சில தொழில்நுட்ப முறைகளை பற்றி பார்ப்போம்.
எக்ஸ்போஷர் மீட்டர், இது லைட்டின் அளவை கணக்கிட உதவுகிறது. போட்டோகிராபியில் மிகவும் முக்கியமானது வெளிச்சம்(லைட்) தான். அதிலும் முதலில் முக்கியமானது ரெப்லெக்டேட்(reflected light) லைட் இரண்டாவது இன்ஸிடென்ட் லைட் (incident light). இதை கணக்கிடவே எக்ஸ்போஷர் மீட்டர் உதவுகிறது.
அடுத்து கேமரா பில்டர்ஸ்(filters), இது படங்களை மெருக்கேற்ற உதவுகிறது. கேமரா பில்டர்களில் பல வடிவங்கள் உள்ளன. யுவி பில்டர், என்டி பில்டர் என பல வகைகளும் உள்ளன.
டிஜிட்டல் கேமராவில் முக்கியமான மற்றொன்று அதன் பேட்டரி. AA, AAA என பேட்டரியும் பல உள்ளன. இது போன்ற பல தொழில்நுட்பங்களின் உதவியால் தான் சிறந்த புகைப்படங்கள் கிடைக்கின்றன.
மேலே நாம் பார்த்தது போல் ஒரு அழகான போட்டோ அமைய வேண்டும் என்றால், சரியான நேரம், சரியான இடம், சரியான கோணம் இத்தனையும் சரியாக இருக்க வேண்டும்.
தொழில்நுட்பங்களின் பங்கும் இதில் உண்டு. கீழே உள்ள சிலைட்சோவில் டிவிஸ்டேட் ஷிப்டர் இணையதளத்தில் வெளியான, இயற்கையும் செயற்கையும் சந்திக்கும் அழகிய படங்களை பாருங்கள்.
Click Here For New Camera Gallery

போட்டோ

Click Here For New Gadgets Gallery
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470