அரிவியல் சாத்தியங்கள் - ஆச்சர்யமூட்டும் புதிய தொழில்நுட்பங்கள்

Written By:

அறிவியலால் எதுவும் செய்ய முடியும் என்பதை உணர்த்தும் பல கண்டுபிடிப்புகளை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். தொழில்நுட்பங்கள் ஒரு விதத்தில் வளர்ச்சியடைந்து வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அவைகளை பற்றி தெரிந்து கொள்கிறோம். இந்தளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா என்று நாம் ஆச்சர்யப்படும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில தொழில்நுட்பங்களை பற்றி தான் இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
க்ளாக்கிங் கருவி

#1

இந்த கருவி மூலம் சிறிய பொருட்களை மறைய வைக்க முடியும்

ஸ்டெம் செல்

#2

ஸ்டெம் செல்களால் தயாரிக்கப்பட்ட இந்த இதயம் தானாகவே துடிக்கும்

நியூரோ ஸ்கை

#3

நியூரோ ஸ்கை கருவி ஹெட்செட் போன்று இருக்கும், இது நீங்கள் மனதில் நினைப்பதை ஒலி வடிவில் மாற்றும்

செயற்கை கை

#4

3டி பிரின்டர் மூலம் செய்யப்பட்ட ரோபோடிக் செயற்கை கை

ப்ளூ காலர் ரோபோட்

#5

பொருட்களை அவுட்சோர்சிங் செய்ய சுவாரஸ்யமான மாற்று தீர்வு தான் இந்த ப்ளூ காலர் ரோபோட்

ப்ரீநேட்டல் டிஎன்ஏ

#6

வயிற்றில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை ப்ரீநேட்டல் டிஎன்ஏ மூலம் அறிந்து கொள்ள முடியும்

யூனிசைக்கிள்

#7

இந்த யூனிசைக்கிள் உங்களை கீழே விழாமல் காக்கும்

ஹெட்போன்

#8

நீங்க மனதில் நினைக்கும் பாடலை இந்த ஹெட்போன் மூலம் கேட்கலாம்

ஸ்னிப்பர்

#9

கூகுள் கிளாஸ் போன்றிருக்கும் இந்த கருவியில் பொருட்களை நுகரும் வசதி பொருத்தப்பட்டுள்ளது

ஹாம் பர்கர்

#10

ஆய்வுக்கூடத்தில் செய்யப்பட்ட ஹாம்பர்கர், குறைந்த செலவில் செய்யப்பட்டால் பலரும் பயன்பெறுவர்

கார்

#11

இந்த கார் தானாக மடங்கி பார்க்கிங் செய்து கொள்ளும்

திரவம்

#12

திரவங்களை நிராகரிக்கும் பொருள், இவை நனையாது

டச் ஸ்கிரீன்

#13

இந்த இன்டர்பேஸ் எந்த இடத்தையும் டச் ஸ்கிரீனாக மாற்றும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
World technologies you cant believe actually exist
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot