'கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

|

'சூப்பர் பவர்' என்று அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அழைக்கப்படுவதால் அவைகள் சூப்பர் சக்தி கொண்ட நாடுகள் என்று அர்த்தமில்லை, நிஜத்தில் அவைகள் அழிவு சக்தி நாடுகள் ஆகும்..!

அப்படியாக, அழிவு சக்திகளில் அதிநவீன தொழில்நுட்பத்தையும், அதிகப்படியான உழைப்பையும் திணிப்பதில் ரஷ்யா ஆர்வம் காட்டி வரும் அதே சமயத்தில், பிற அதிநவீன ஆயுதங்களை வாங்கி குவிப்பதிலும் எந்த குறையும் வைப்பதில்லை.

<strong>ஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!</strong>ஆன்லைனில் பிரி ஆடருக்கு அட்டகாசமான சலுகை அறிவித்த ஒன் பிளஸ் 6டி.!

அணு ஆயுத பலம் தான் சர்ச்சைக்குறியது, அதனால் தான் சூப்பர் பவர் நாடுகள் அதிநவீன ஆயுத சேகரிப்பில் ஈடுபடுகின்றன. அப்படியிருக்க, ரஷ்யா இந்த ஆண்டு வாங்கியுள்ள மற்றும் வாங்கப்போகும் அதிநவீன ஆயுதங்களே பெரும் சர்ச்சையை கிளப்பும் வண்ணம் இருக்கிறது..!

கீழ்வரும் ஸ்லைடர்களில், 2015-ஆம் ஆண்டு இதுவரை ரஷ்யாவின் வசம் உள்ள மற்றும் ரஷ்யா வாங்க போகும் அதிநவீன ஆயுதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன..!

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் (RS-24 Yars) ஒரு அதிநவீன தெர்மோ நியூக்கிலியர் ஆயுதமாகும்..!

ஆர்எஸ்-24 யார்ஸ் :

ஆர்எஸ்-24 யார்ஸ் :

சுமார் 4 முதல் 10 அணு ஆயுதங்களை வெவ்வேறு இலக்குகளை நோக்கி அனுப்பக்கூடிய அதிநவீன தொழில்நுட்பம் தான் இதன் சிறப்பம்சமாகும்..!

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

அமெரிக்காவின் அதிநவீன ராப்டர் ஜெட்களுக்கு பதிலடி தான் இந்த சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் (Sukhoi T-50 fighter)..!

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

சுக்ஹோய் டி-50 ஃபைட்டர் :

ரஷ்யாவின் உளவு விமானமான இது எந்த விதமான ரேடாரிலும் (Radar) சிக்கி கொள்ளாததது தான், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்பமாகும்..!

அர்மடா :

அர்மடா :

ரஷ்யாவின் ராணுவ டாங்கிகளிலேயே மிகவும் அதிநவீனமான டாங்கி தான் - அர்மடா (Armata)..!

அர்மடா :

அர்மடா :

டிஜிட்டல் கன்ட்ரோல் ஸ்கீம் (digital control scheme) மூலம் இதை மனிதர்கள் இன்றியும் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..!

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் (Lada-class submarines)ஏனைய நீர் மூழ்கி கப்பல்களை விடவும் அதிக சத்தம் எழுப்பாத நீர்மூழ்கி என்பது குறிப்பிடத்தக்கது.

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

லடா-கிளாஸ் நீர்மூழ்கிகள் :

இதில் அதிநவீன தொழில்நுட்ப முறையான ஆட்டோமட்டட் காம்பட் கன்ட்ரோல் சிஸ்டம் (automated combat control system) சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் (Tupolev Tu-160M) ஒரு அதிநவீன சூப்பர்சோனிக் போர் விமானம் ஆகும்..!

டபோலெவ் டு-160எம் :

டபோலெவ் டு-160எம் :

இரவு-பகல், அனைத்து வகையான வானிலையை சமாளிக்கும் இது, அனைத்து வகையான புவியியல் பரப்பெல்லைகளையும் (geographical latitudes) கையாளும் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியது.

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

ரஷ்யாவின் 'ரியா நோஸ்டோவி'யை (Ria Nostovi) பொருத்தமட்டில் மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் (Mi-28N attack helicopter) தான் மேம்படுத்தப்பட்ட தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும்..!

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

மீ-28என் அட்டாக் ஹெலிகாப்டர் :

முழுக்க முழுக்க எதிர்ப்புகவச (Anti-Armor) தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இதை இரண்டு பைலட்கள் கொண்ட தனி ராணுவம் என்றே கூறலாம்.!

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் கப்பலான இதை ரஷ்யா வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் கப்பல்கள் :

இந்த அதிநவீன பிரம்மாண்ட மிஸ்ட்ரல்-க்லாஸ் அம்பிபியஸ் அஸால்ட் (Mistral-class amphibious assault) கப்பல் தகவல்களை பரிமாறிக் கொள்ள SYRACUSE சாட்டிலைட் சிஸ்டம்தனை பயன்படுத்திக் கொள்கிறது..!

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

ரஷ்யாவின் எஸ்-400 வகை ஏர் டிபென்ஸ் சிஸ்டமின் மாற்று தான் எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் (S-500 air defence system)..!

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

எஸ்-500 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் :

தாக்க வரும் ஏவுகணையை குறி வைத்து அனுப்பபடும் இந்த வகை ஆயுதம் துல்லியமாக செயல்படும். இதுதான், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் ஆகும்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Check out here about high-tech military weapons Russia. Read more about this in Tamil Gizbot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X