தொழில்நுட்பம் : உலகம் முழுக்க தடை செய்யப்பட்டவைகள்.!!

By Meganathan
|

இந்தியா போன்ற சுதந்திர நாட்டில் எந்த ஒரு சேவையும் முறையான காரணமின்றி தடை செய்யப்படுவதில்லை. ஆனால் அதிவகே தொழில்நுட்ப வளர்ச்சியானது உலக மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறி வருகின்றது.

சில இணையதளங்கள், சேவைகள் மற்றும் கருவிகள் அனைத்து நாடுகளிலும் கிடைப்பதில்லை, இதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் சரியான காரணம் வைத்திருக்கின்றது.

இது போன்ற தடை செய்யப்படுபவை குறித்து ஒவ்வொருவருக்கும் பல்வித கருத்துக்கள் இருக்கலாம். இங்கு உலகம் முழுக்க தடை செய்யப்பட்ட சில தொழில்நுட்ப சேவை, இணையதளம் உள்ளிட்டவை குறித்து விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

அனைவருக்கும் சமமான இண்டர்நெட் சேவை வழங்க முன்வராததால் இந்தியாவில் இந்த சேவைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

வங்கதேசம்

வங்கதேசம்

வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சில சமூக வலைதளங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

ப்ளாக்பெரி கருவிகள் முற்றிலுமாக பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுந்தகவல் சேவை போன்ற காரணத்தினால் இந்த சேவை பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல்

இஸ்ரேல்

இஸ்ரேல் அரசு ஐபேட் கருவிகளை தடை செய்துள்ளது. ராணுவ பாதுகாப்பு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

க்யூபா

க்யூபா

2008 ஆம் ஆண்டு வரை க்யூபா நாட்டில் மொபைல் போன் கருவிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. பின் இந்த தடை ராவுல் காஸ்ட்ரோ தகர்த்தார்.

தென் கொரியா

தென் கொரியா

தென் கொரிய நாட்டில் நல்லிரவில் கேம் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிகாலை 12 மணி முதல் காலை 6 மணி வரை கேம் விளையாட தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ரியா மற்றும் கிரீஸ்

ஆஸ்ட்ரியா மற்றும் கிரீஸ்

கூகுள் ஸ்ட்ரீட் வியூ இந்த நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை காரணங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

உலகின் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

ஐரோப்பா

ஐரோப்பா

ஐரோப்பாவில் லேஸர் பாயின்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு இடையூறாக இருந்ததால் இந்த கருவியின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா

சீனா

சீனாவில் பல்வேறு இணையதளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் சவுன்டு க்ளவுட் சேவையும் அடங்கும்.

Best Mobiles in India

Read more about:
English summary
Technologies That Are Banned Around The World Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X