எப்படியெல்லாம் டூப் போடறாங்கன்னு பாருங்க...!
நாம் ஹாலிவுட் படங்களையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் பிரமித்து போவோம் இவ்வளவு பெரிய அளவிலா கிராபிக்ஸ் இதில் இருக்குமென்று.
ஆனால் அவற்றள் வரும் அனைத்தும் கிராபிக்ஸ் இல்லை ஒரு சிலவன மட்டுமே கிராபிக்ல் மிச்சம் எல்லாமே நிஜம்தாங்க என்ன அதோட சைஸ் தான் வேறங்க.
புரியலையாங்க இதோ இத பாருங்க உங்களுக்கே புரியும்....

#1
இந்த படத்துல எப்படி சூறாவளி அடிக்குதுன்னு பாத்திங்களா இப்ப அடுத்து வாங்க

#2
இதுதாங்க அந்த சூறாவளி எபக்ட் கொடுக்கும் ஒரு குட்டி செட்டிங்ஸ் இத தான் நல்லா சூம் பண்ணி எடுத்து அதுக்கு சவுன்ட் எபக்ட்ஸ் லாம் கொடுத்து நம்மள மிரட்டுவாங்க தியேட்டருல

#3
அதே தாங்க...

#4
இத பாருங்க பாக்கறதபக்கு வானத்துல இருந்து ஏதோ ஒரு ஒளி வர மாதிரி தான இருக்கு அடுத்து வாங்க

#5
எப்படி நம்மாளு ஒளி கொடுக்கறாரு பாத்திங்களா

#6
இகதெல்லாம் தாங்க பில்ட் அப்பு...

#7
இது தண்ணில இருக்குற மாதிரி தர பில்ட் அப்ங்க

#8
இப்படிதாங்க இத எடுப்பாங்க

#9
இத அப்படியே ஒரு தீவாவே மாத்தி படம் எடுத்து வெளிய விட்ருவாங்கங்க

#10
அதே தாங்க இதுவும்

#11
எப்படி இருக்குங்க இந்த கடற்கரை... அடுத்த படத்துக்கு வாங்க

#12
எப்புடி....

#13
இந்த இடத்த உங்களுக்கு ஞாபகம் இருக்குங்களா... 300 ல வருமே

#14
இது தான் ஒரிஜினல்ங்க

#15
கடும் குளிர் ஐஸ் தான இங்க பாக்கறிங்க

#16
இங்க பாத்திங்களா....

#17
நம்ம படத்துல பாக்கும் இப்படி பாப்போம்ங்க

#18
இது வேற்று கிரகம் படம்ங்க

#19
இத பாருங்க..

#20
அப்டியே அடுத்தது வாங்க

#21
எப்படிங்க நம்ம டூப்பு

#22
இது பாலைவனம்

#23
இதபாருங்க

#24
அருவிய பாத்து ஷாக் ஆகாதிங்க

#25
இதுதான் ஒரிஜினல்

#26
இது எரிமலை இல்லைங்க...

#27
எரிமலை மாதிரி,,,

#28
காட்டுல தீ புடிச்சிருன்னு பயப்படாதிங்க

#29
இது ஸ்டுடியோல வெச்ச தீ

#30
இது மார்ஸ் கிரகம்ங்க...


Click it and Unblock the Notifications