வாரிசுகளுக்கு 'சொத்து சேர்க்கும் தலைவர்கள்' கவனத்திற்கு..!

|

"10 தலைமுறைக்கும் பணம் சேர்த்து வைக்க வேண்டும், நாம் அனுபவித்த எந்த விதமான கஷ்டத்தையும் நம் பிள்ளைகள் அனுபவிக்க கூடாது" என்று தானே அனைத்து பெற்றோர்களும் யோசிப்பார்கள், அதற்காக கடினமாக உழைப்பார்கள்..!

ஆனால், சில பெற்றோர்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் - அதாவது தாங்கள் கடினமாக உழைத்து சேமித்த கோடிக்கணக்கான சொத்துக்களை தத்தம் பிள்ளைகளுக்கு சேர்த்து வைத்து கொடுக்காமல், பெரும்பாலான சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி, தங்கள் பிள்ளைகளை மேலும் உழைக்க தூண்டுகிறார்கள்.

அவர்களுள் உலக பணக்காரர்களுள் ஒருவரான பில் கேட்ஸ் தொடங்கி சமீபத்தில் தந்தையான மார்க் சுக்கர்பெர்க் வரை டெக் உலகை ஆளும் ஜாம்பவான்கள் பலர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் :

மைக்ரோசாப்ட் :

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்.

ஏஓஎல் :

ஏஓஎல் :

ஏஓஎல் இணை நிறுவனர் ஸ்டீவ் கேஸ்.

சேல்ஸ்ஃபோர்ஸ் :

சேல்ஸ்ஃபோர்ஸ் :

சேல்ஸ்ஃபோர்ஸ் சிஇஓ-வான மார்க் பெனியொஃப்.

க்வால்காம் :

க்வால்காம் :

க்வால்காம் இணை நிறுவனர் இர்வின் ஜேக்கப்ஸ்.

இபே :

இபே :

இபே நிறுவனர் பெய்ரீ ஒமிட்வர்.

இன்டெல் :

இன்டெல் :

இன்டெல் இணை நிறுவனர் கோர்டன்மூர்.

டெஸ்லா :

டெஸ்லா :

டெஸ்லா சிஇஓ-வான - எலான் மஸ்க்.

கூகுள் :

கூகுள் :

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான லேரி பேஜ்.

ஸ்பான்க்ஸ் :

ஸ்பான்க்ஸ் :

ஸ்பான்க்ஸ் சிஇஓ-வான சாரா பிளாக்லே.

ஓராக்கில் :

ஓராக்கில் :

ஓராக்கில் நிறுவனர் ஆன லேரி எல்லிசன்.

மைக்ரோசாப்ட் :

மைக்ரோசாப்ட் :

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் அலென்.

அசானா :

அசானா :

அசானா சிஇஓ-வான டஸ்டின் மோஸ்கோவிட்ஸ்.

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் சிஓஓ-வான ஷெரில் சாண்ட்பெர்க்.

விர்ஜின் :

விர்ஜின் :

விர்ஜின் குழுமம் நிறுவனரான ரிச்சார்ட் ப்ரான்சன்.

நெட்ஃப்ளிக்ஸ் :

நெட்ஃப்ளிக்ஸ் :

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனரான ரீட் ஹாஷ்டிங்ஸ்.

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் :

ஃபேஸ்புக் சிஇஓ-வான மார்க் சுக்கர்பெர்க்.

வதந்தி : ஃப..." data-gal-src="tamil.gizbot.com/img/600x100/img/2015/12/07-1449468580-formore.jpg">
மேலும் படிக்க :

மேலும் படிக்க :

<strong>வதந்தி : ஃபேஸ்புக் தான் காரணமா..??</strong>வதந்தி : ஃபேஸ்புக் தான் காரணமா..??

<strong>கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!</strong>கூகுள் உங்களை கண்காணிக்கின்றது, தப்பிக்க இதோ டிப்ஸ்..!

<strong>கரண்ட் பில் குறைக்க இதை செய்தால் போதும்..!!</strong>கரண்ட் பில் குறைக்க இதை செய்தால் போதும்..!!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Tech titans who won't leave their money to kids. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X