உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்!!!
உலகில் உள்ள மிகப் பெரிய பில்லினர்கள் எல்லாம் தங்களது விடுமுறை நாட்களில் என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா பாஸ் உங்களுக்கு?
அவர்கள் தாங்கள் வாங்கி போட்டிருக்கும் ஆடம்பர பங்களாக்களில் தான் அவர்களது விடுமுறையை கழிக்கிறார்கள்.
அந்த பங்களாக்களை மட்டும் அவர்கள் கோடிக் கணக்கில் விலை கொடுத்து அவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
இதோ அவர்களது விடுமுறை பிளானை சற்று நீங்களே பாருங்கள்...
Click Here For New Smartphones Gallery

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
பில்கேட்ஸ் தற்போது புதிதாக 9 மல்லியன் டாலர்கள் செலவில் பிளோரிடாவில் புதிதாக ஒரு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் இங்கு தான் இவரது விடுமுறை நாட்கள் கழியும்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
கூகுளின் எரிக் லண்டனில் புதிதாக ஒரு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார் இதில் தான் இவரது விடுமுறை கழியும்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
மேலும் இதில் 1300 சதுர அடியில் ஒரு பிரம்மாண்ட பெட்ரூமையும் இதில் கட்டியுள்ளார்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
மைக்ரோசாப்டின் பால் ஹேலன் 25 மில்லியன் டாலர்களுக்கு வாங்கிய பங்களாவில் தான் இவரது விடுமுறை கழியும்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
மேலும் இதில் 5 பெட்ரூம்கள், ஜிம் என அனைத்துமே இதில் உள்ளது.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
இவரது இந்த பங்களாவில் உள்ள பாத்ரூமின் அளவு தான் நம் ஊரில் உள்ள அபார்ட்மென்ட் அளவுக்கு இருக்கும்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
ஜெப் பிரோஸா இவரது வீடு டாம் குரூஸின் வீட்டிற்க்கு மிக அருகில் உள்ளது.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
மேலும் இவரது இந்த வீடு 11 ஆயிரம் சதுர அடியில் ஒரு மாளிகை போல கட்டப்பட்டுள்ளது.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
லேரி எலிசனின் வீட்டின் விலை மட்டும் 43 மில்லியன் டாலர்கள் ஆகும்.

உலக டெக் கோடிஸ்வரர்களின் விடுமுறை இதுதான்
மார்க் ஸுக்கர்பெர்க் தற்போது புதிதாக ஒரு வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார் அதன் மதிப்பு 60 மில்லியன் டாலர்கள் ஆகும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Click it and Unblock the Notifications