டெக் மில்லினரிகளின் வீடுகள்!!!

By Keerthi
|

இன்று உலகில் உள்ள அநைவருக்கும் ஒரே ஒரு ஆசை தான் எப்படியாவது பணக்காரணாக வேண்டும் என்ற ஆசை தான் அது அதற்காக பலர் நேர்வழிகளில் போகின்றனர் சிலர் குறுக்கு வழிகளில் செல்கின்றனர்.

எப்படி சென்றாலும் இவர்களது ஒரே நோக்கம் பணம் பணம் மட்டும் தான் அதுக்கு தான் இந்த உலகில் எவ்வளவு போராட்டம் நண்பரே சரி, அத விடுங்க இங்க உழைப்பால் உயர்ந்தவங்க நிறைய பேர் இருக்காங்க.

பல பெரிய டெக் கம்பெனிகளின் மல்டி மில்லினர்களின் வாழ்கை முறை உங்களுக்கு தெரியுமா தெரியவில்லை எனில் கீழே பாருங்கள் அவர்களது வீட்டின் விலையை மட்டும்.

இத்தனை கோடிகளில் ஒரு வீடா என்று நாமே நிச்சயம் ஆச்சர்யத்தில் மூழ்கி போவோம் அந்த அளவிற்கு இவர்கள் மிக மிக ஆடம்பரமாக தங்களது வீடுகளை வைத்துள்ளனர் இதோ அதை நீங்களே பாருங்கள்...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Steve Wozniak's ஆப்பிளின் கோ பவுன்டர் இவரது வீட்டின் மதிப்பு 4.4 மல்லியன் டாலர்கள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Marissa Mayer யாஹூ வின் சி.இ.ஒ இவரது வீட்டின் மதிப்பு 5.3 மில்லியன் டாலரிகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Chris Hughes கோ பவுன்டர் பேஸ்புக் இவரது வீட்டின் மதிப்பு 5 மில்லியன் டாலரிகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Leo Apotheker's முன்னாள் சி.இ.ஒ HP இவரது வீட்டின் மதிப்பு 7 மில்லியன் டாலர்கள்...

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Mark Zuckerberg பேஸ்புக் நிறுவனர் இவரது வீட்டின் மதிப்பு 8 மில்லியன் டாலர்கள்...

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Mark Hurd's ஆரகிள் இவரது வீட்டின் மதிப்பு 8 மில்லியன்..

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Sheryl Sandberg பேஸ்புக், இவரது வீட்டின் மதிப்பு 9 மில்லியன் டாலர்கள்..

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Carol Bartz's Isabella யாஹூ இவரது வீட்டின் மதிப்பு 9 மில்லியன் டாலர்கள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Gideon Gartner's பவுன்டர் கார்ட்னர், இவரது வீட்டின் மதிப்பு 10 மில்லியன் டாலர்கள்..

டெக் மில்லினரிகளின் வீடுகள்

டெக் மில்லினரிகளின் வீடுகள்

Jack Dorsey's பவுன்டர் ஸ்கோயர் இவரது வீட்டின் மதிப்பு 10 மில்லியன் டாலர்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X