உங்களை கிரங்கடிக்கும் போலி தொழில்நுட்ப பிரான்ட்கள்

By Meganathan
|

தொழில்நுட்ப சந்தையில் தற்சமயம் இருக்கும் சிறந்த பிரான்ட் கருவிகளை பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். பெரும்பாலானோர் இவைகளை வாங்கவும் செய்கின்றனர், இருந்தும் அனைவராலும் இதை வாங்க முடியாது என்பதால் போலியான பிரான்ட்கள் உருவாகின்றன.

இவை அசல் கருவிகளுக்கான போலி தயாரிப்புகள். வடிவமைப்பு லோகோ ஆகியவற்றை சிறிதளவு மாற்றியமைத்து பெயரையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் படி விற்பனைக்கு வரும். அடுத்து வரும் ஸ்லைடர்களில் அசல் பிரான்டகளுக்கான போலி பிரான்ட்களை பாருங்கள்..

PolyStation

PolyStation

சோனி ப்ளேஸ்டேஷனிற்கு போலியாக வடிவமைக்கப்பட்டுள்ளது போலிஸ்டேஷன்

Blueberry

Blueberry

இது உண்மையில் நீலமும் இல்லை பெரியும் இல்லை

PX 3600

PX 3600

PS3 மற்றும் XBox 360 ஆகியவற்றை போன்ற போலி வடிவமைப்பு தான் இது. இதில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட கேம்களை மட்டும் தான் விளையாட முடியும்.

Wiwi

Wiwi

Wii விளையாட பிடிக்குமா, அப்படியானால் அதையே போலியாக சித்தரிக்கும் விளையாட்டு தான் வைவை

Action Pad

Action Pad

ஐபேட் கருவிகளை போலியாக தாய்வானில் தயாரித்திருக்கின்றனர், விளைவு ஆக்ஷன் பேட்

CECT m188

CECT m188

ஐபோன்களை சிறிய வடிவில் தயாரிக்கின்றது இந்த சீன நிறுவனம்

Teso Blackbook Air

Teso Blackbook Air

ஒரு வேலை வெள்ளை நிறத்தில் இருந்தால் பார்க்க உண்மையான ஆப்பிள் கருவி போல் இது காட்சியளிக்கும்

Fake Apple Store

Fake Apple Store

இது பார்க்க ஆப்பிள் ஸ்டோர் போன்று காட்சியளிக்கும். ஆனால் இது அங்கீகரிக்கப்படாதது.

Blockberry

Blockberry

இது ப்ளாக்பெரி இல்லை ப்ளாக்பெரி போன்று காட்சியளிக்கும் ப்ளோக்பெரி

PCP Station

PCP Station

பிஎஸ்பி கருவிகளின் போலி தயாரிப்பு எப்படி இருக்கின்றது.

Red Star OS

Red Star OS

பார்க்க மேக் போன்று காட்சியளிக்கும் மென்பொருள்.

Sciphone A5

Sciphone A5

பார்க்க பெரிய மவுஸ் போலவும், ஐபோன் போலவும் தெரியும் ஆனால் இது நல்ல போனே இல்லை.

CoolK07

CoolK07

பாம் ப்ரே போன்களை போன்று காட்சியளிக்கும் போலி போன்கள்

MiniPolyStation3

MiniPolyStation3

பார்க்க பிஎஸ் 3 போன்று காட்சியளிக்கும் போலி கேமிங் கன்சோல்?

i-dong

i-dong

மைக்ரோசாப்ட் கைனெக்ட் போன்று காட்சியளிக்கும் இந்த கருவியை கணினியிலும் இணைக்க முடியும்.

iPhoho6

iPhoho6

புதிய ஐபோன் வெளியாகும் வரை காத்திருக்க முடியாதா, அப்படியானால் ஐபோனோ வாங்குங்கள், இதில் ஆப்பிள் லோகோ வைத்த ஹோம் பட்டன் உள்ளது.

HP Spectre One

HP Spectre One

பார்க்க அசல் எஹ்பி போன்று காட்சியளிக்கும் ஆனால் இது போலி எஹ்பி

Chuwi PadMini

Chuwi PadMini

ஐபேட் மினி போன்று காட்சியளிக்கும் இது சுவி பேட்மினி

Samsung

Samsung

சாம்சங் போலி ஆப்பிள் கருவிகளை தயாரிக்கின்றது.

Xiaomi

Xiaomi

சாம்சங் நிறுவனத்தை மிஞ்சும் அளவு போலி தயாரிப்புகளை சியோமி தயாரிக்கின்றது.

Best Mobiles in India

English summary
Tech Knockoffs That Will Leave You Dumbfounded. Here you will find some interesting tech knockoffs that will be shocking to you.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X