புதுசு புதுசாக யோசிக்கும் ஹாக்கிங் திருடர்கள்!!!

Written By:


டெல்லி போலீஸ் அதிகாரிகள் ஒரு அதிர்ச்சியான தகவலை அண்மையில் வெளியிட்டுள்ளனர். அதாவது திருடர்கள் இப்பொழுது ஹை டெக் முறையில் பேங் அக்கவுன்டை ஹாக் செய்து ஆன்லைனில் பணத்தை கொள்ளையடித்து வருகிறார்களாம்.

இது சம்பந்தபட்ட விசாரனையில் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நைஜீரீயா நாட்டைச் சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் வசிக்கும் ஜப்பானை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ. 70 லட்சத்தை திருடி உள்ளார்கள். இது பல போன்று பல சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த ஹை டெக் திருடர்கள் எவ்வாறு பணத்தை திருடுகின்றனர் என்ற தகவலை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

முதலில் இந்த திருடர்கள் பேங்க் வெப்சைட் மூலம் பேங்கில் வாடிக்கையாளர்களின் டேட்டா, இன்டர்நெட் பேங்கிங் ஐடி, பாஸ்வோர்ட், மற்றும் இதர தகவல்களை ஹாக் செய்கின்றனர்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

உங்களது எந்த மொபைல் நம்பருக்கு பேங்கில் இருந்து மெசேஜ் வருகிறதோ அந்த நம்பரையும் கண்டுபிடித்து விடுகிறாரர்கள்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

உங்கள் சிம் எந்த நெட்வொர்க்கை சேர்ந்ததோ அந்த நெட்வொர்கின் லோக்கல் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு சிம் மற்றும் மொபைல் தொலைந்து விட்டது என்று கூறி அந்த சிம்மை பிளாக் செய்து விடுகிறார்கள்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

சிம்மை பிளாக் செய்வதற்க்கு ஹாக் செய்யப்பட்ட உங்களது பெயர் மற்றும் அட்ரஸை அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். சிம்மை பிளாக் செய்த பின் உங்கள் அக்கவுன்டில் இருந்து பணம் எடுத்தால் உங்களுக்கு மெசேஜ் வராது.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

அதன் பின் அவர்கள் இன்டர்நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தி பணத்தை திருடுகிறார்கள். சிம் கார்ட் பிளாக் ஆன சில தினங்களில் தங்கள் அக்கவுன்டில் இருந்து நிறைய பணம் பறிபோனதாக பலர் கம்பிளைன்ட் செய்துள்ளனர்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், மக்கள் தங்களது இன்டர்நெட் பேங்கிங் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று கூறினார்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்

இது போன்ற சம்பவங்கள் இரவு நேரங்களில் தான் அதிகம் நடைபெறுகின்றன. அதனால் பேங்க் அதிகாரிகள் இரவு நேரங்களில் நடக்கு பணம் பரிமாற்றத்தில் அதிகம் கவனம் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

ஹாக்கிங் திருடர்கள்

ஹாக்கிங் திருடர்கள்


மேலும் அவர் கூறுகையில் , பேங்க் அதிகாரிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஒரு மாற்று மொபைல் நம்பரை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்