Home
News

போதை பொருட்களை பயன்படுத்திய பில்கேட்ஸ்!!!

போதை பொருட்களை பயன்படுத்துவது தவறான செயல், இது மனிதனின் எண்ணத்தை மாற்றும் ஒரு விஷம், இதை பயன்படுத்துவரை தனக்கு அடிமையாக்கிவிடும் என பலவாறு நாம் கேள்விபட்டிருப்போம், அது தான் உண்மையும் கூட.

உலக அளவில் பிரபலமான விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உலக அளவில் சாதித்தவர்கள், மாபெரும் ஜீனியஸ்கள் போன்றோர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி உள்ளனர் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பிதான் ஆக வேண்டும்.

டெக்கனாலஜி உலகில் சாதித்வர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றோர்களும் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளனர். உலகம் அறிந்த விஞ்ஞானியான எடிசன் கோகைன் எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

போதை பொருட்களை பயன்படுத்துவது தவறு மற்றும் அது தீங்கு விளைவிக்க கூடிய விஷியமாகும் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறோம். இங்குள்ள சிலர் தங்கள் வாழ்நாளில் ஏதோ ஒரு காலத்தில் இதை பயன்படுத்தி அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதுபோன்று பல பிரபலமானவர்கள், விஞ்ஞானிகள் போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். அதை பற்றி கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக், டபுள் ஹெலிக்ஸ் டிஎன்ஏ ஸ்ட்ரக்ச்சரை கண்டுபிடித்தவர். இவர் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர். இவரும் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர். இவரும் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

கேரி மூலிஸ்

கேரி மூலிஸ்

கேரி மூலிஸ், இவர் ஒரு விஞ்ஞானி. இவர் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

ரிச்சார்டு ப்பேமேன்

ரிச்சார்டு ப்பேமேன்

ரிச்சார்டு ப்பேமேன், மாபெரும் ஜீனியஸ். இவர் மரிஜானா மற்றும் எல்எஸ்டி(LSD) எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

தாமஸ் எடிசன்

தாமஸ் எடிசன்

தாமஸ் எடிசன், உலகம் அறிந்த விஞ்ஞானியான இவர் கோகைன் எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

ஸ்டீபன் ஜே கோட்

ஸ்டீபன் ஜே கோட்

ஸ்டீபன் ஜே கோட், மாபெரும் அறிஞரான இவர் மரிஜானா எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

கார்ல் ஷாகன்

கார்ல் ஷாகன்

கார்ல் ஷாகன், மாபெரும் அறிஞரான இவர் மரிஜானா எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

ஷிக்மன்ட் பிரெட்

ஷிக்மன்ட் பிரெட்

ஷிக்மன்ட் பிரெட், இவர் கோகைன் எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

வில்லியம் ஸ்டீவெர்ட் ஹால்ஸ்டெட்

வில்லியம் ஸ்டீவெர்ட் ஹால்ஸ்டெட்

வில்லியம் ஸ்டீவெர்ட் ஹால்ஸ்டெட், இவர் கோகைன் எனும் டிரக்ஸை பயன்படுத்தியுள்ளார்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X