Subscribe to Gizbot

தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டிங்க....இதோ படங்கள்

Posted By:

பொருட்களை பயன்படுத்த தெரியாத எத்தனையோ பேரை பார்த்திருக்கேங்க ஆனா இவங்க மாதிரி ஆளுங்கள பாத்ததே இல்லைங்க.

அப்படி என்னதான் இவங்களாம் பண்றாங்கன்னு கேக்கறிங்களா அதை பாருங்க நீங்களே உங்களுக்கு புரியும்.

சரி வாங்க பாக்கலாமாங்க அந்த அழகுராஜாக்களா...

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முடியுமா
  

இப்படிலாம் உங்கனால மட்டும்தான் முடியும்...

திறமை
  

உன் திறமைய கண்டு நான் வியக்கேன்

சூப்பர்
  

நீங்க நல்லா வருவீங்க ஜி

போதுமா
  

போதுமா சாமி ரொம்ப சின்னதா இருக்குது..

அடக்கருமம் புடிச்சவனே
  

டேய் டேய் டேய்...அந்த ஹெட் போன கொஞ்சம் பாருங்க

தெய்வத்திருமகள்
  

தெய்வமே நீங்க எங்கயோ போய்டிங்க

அருமை
  

எப்படி முட்டு கொடுத்துருக்கும் பாத்திங்களா...

அடப்பாவிகளா
  

இத இங்க வெச்சு யாரு என்னடா பண்ண போறாங்க

போச்சா
  

அய்யோ அய்யோ லேப்டாப் போச்சா

எத்தனை
  

எத்தனை ஹெட் போன்ல சாமி பாட்டு கேப்ப

திறமை
  

நீங்களாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல...

ஜெராக்ஸ்
  

இப்படி ஒரு ஜெராக்ஸ நான் சத்தியமா பாத்ததே இல்லை டா

இசை
  

இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த வந்துருக்காங்க

வாவ்
  

சத்தியமா இதெல்லாம் ஓவரு ஆமா

ஹா ஹா ஹா
  

அய்யோ அய்யோ இவங்களோட ஒரே காமெடி தான் போங்க

டச்
  

பாட்டிமா அது டச் ஸ்கீரின் இல்ல

பாட்டு
  

மொபைல உள்ள வெச்சா பாட்டேல்லாம் கேக்காது பா

அறிவாளி
  

உன் திறமைய கண்டு நாங்க வியக்கோம்

நைஸ்
  

லேப்டாப் இதுக்கு எல்லாம் கூட யூஸ் ஆகுமா...ம்ம்ம்

செம
  

ப்ரோ நீங்க செய்யறது தப்பு ப்ரோ

பாத்துப்பா
  

அமைச்சரே அம்பு எங்கே காணோம்...

சபாஷ்
  

நல்லா சாப்டுபா

சீன்
  

இப்படி கேவலமான சீன் நமக்கு தேவையா

ப்யூட்டிபுல்
  

ரொம்ப நல்லா இருக்கு ராஜா

அய்யோ
  

ஜி மைக்க கொஞ்சம் திருப்பி புடிங்க ஜி

கோவம்
  

என்ன கோவமோ பாவம்

இங்கயுமா
  

இத கூட மானிட்டர்ல காட்டுவிங்களோ செம செம

சூப்பரோ சூப்பர்
  

வாவ் வாவ் அமெசிங்

Error போல
  

சோ சேட்

ஆத்தி
  

இது என்னாது சார்

சூப்பர்
  

இப்படி ஒரு பல்ப் உனக்கு தேவையா

கேமரா
  

இப்படி பேஸ் டிடக்ட் கேமராவ பாத்திருக்கிங்க

சரி
  

மிகச் சரியாக சொன்னீர்கள் அமைச்சரே

பல்ப்
  

ஹா ஹா ஹா

கதவு
  

எப்படி எங்க புது கதவு

போச்சா போ
  

இவ்ளோ மையா

யோ யோ
  

தலைவரே நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க தலைவரே

ஆத்தி
  

எங்கே அடா அந்த கொல்லன்..ஒரு அவசரத்திற்கு ஒரு கத்தி கூட சரியாக இல்லை

பேஸ்புக்
  

ஓ..அது இந்த போஸ்ட் தானா

செம
  

இதுதாங்க உண்மை...இதே போல் நேர்றைய காமெடி படங்கலை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....நண்பரே நாம் புதிதாக பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கி உள்ளோம் அதை லைக் பண்ணி பேஸ்புக்லயும் இந்த மாதிரி செய்திகளை பெற்றிடுங்கள் இதோ லைக் பண்ண இதை கிளிக் பண்ணுங்க..இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Please Wait while comments are loading...

Social Counting

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot