சிலிகான் வேலி நகரின் அழகிய புகைப்பட தொகுப்பு

By Meganathan

  சிலிகான் வேலி உலகில் இருக்கும் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் அமைந்திருக்கின்றதோடு, இன்று தொழில்நுட்பம் சார்ந்த துறையில் வேலை பார்க்கும் பலரது கனவு கோட்டையாகவும் இருக்கின்றது.

  ஆரம்பத்தில் கணினி சிப் வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மட்டும் அதிகளவில் இருவந்த சிலிகான் வேலியில் இன்று கூகுள், யாஹூ, பேஸ்புக், வாட்ஸ்ஆப், போன்ற பல பிரபல நிறுவனங்களின் அலுவலகங்களும் இங்கு அமைந்திருக்கின்றன..

  அந்த வகையில் உலக பிரபலம் வாய்ந்த தொழில்நுட்ப நகரின் அற்புத புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Silicon Valley

  சிலிகான் வேலி

  Berkeley's South Hall

  பெர்க்லீ சவுத் ஹால், 1873 ஆம் ஆண்சடு கட்டப்பட்ட கட்டிடம் இது.

  Alpine Inn

  அல்பைன் இன், சிலிகான் வேலியன் பழைமை வாய்ந்த கட்டிடம்

  Stanford's "Engineering Corner"

  ஸ்டான்போர்டு இன்ஜினியரிங் கார்னர்

  Charles Herrold

  1909 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் உலகின் முதல் ரேடியோ ப்ராட்காஸ்டிங் ஸ்சேஷன் அமைக்கப்பட்டது.

  Federal Telegraph

  பெடரல் டெலிகிராஃப் நிறுவனதின் அலுவலகமான இது 1911 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

  Philo Farnsworth

  பிலோ பார்ன்ஸ்வர்த்த லபாரட்டரி 1927 ஆம் ஆண்டு, இங்கு தான் தொலை காட்சி பெட்டி கண்டுபிட்க்கப்பட்டது

  Fisher Research Laboratories (1931) was based in this house: 1505 Byron St, Palo Alto

  பிஷர் ரிசர்ச் லபாரட்டரீஸ், இந்த கட்டிடம் 1505 ஆம் ஆண்டு கட்டப்பட்டது

  Hewlett-Packard

  இன்று உலக பிரபலமான எஹ்பி நிறுவனத்தின் முதல் அலுவலகம் இது தான்.

  U.C. Berkeley campus

  யு.சி பெர்க்லீ கேம்பஸ், லாரன்ஸ் பெர்க்லீ நேஷனல் லேப்

  U.C. Berkeley campus

  யு.சி பெர்க்லீ கேம்பஸ்

  Hewlett-Packard

  395 பேஜ் மில் ரோட், பாலோ ஆல்டோவில் அமைந்திருக்கும் ஹீவ்லெசட் பேக்கர்டு அலுவலகம்.

  Ampex building

  ஆம்பெக்ஸ் நிறுவனத்தின் அலுவவகம்

  Varian

  வேரியன் நிறுவனம் துவங்கப்பட்ட கட்டிடம்.

  IBM's Western Lab

  ஐபிஎம் நிறுவனத்தின் ஆய்வு கட்டிடம் 1952

  Shockley's Laboratory

  ஷாக்லிஸ் லேபாரட்டரி, 391 சான் அன்டோனியோ ரோடு, மவின்டெயின் வியு

  IBM Almaden Research Center

  ஐபிஎம் அல்மேடன் ஆய்வு மையம், 650 ஹார்ரி ரோடு, சான் ஜோஸ்

  NASA Ames

  நாசா ஏம்ஸ், நாசா பார்க்வே, மவுன்டெயின் வியு

  Fairchild

  ஃபேர் சைல்டு, இன்டிகிரேட்டெட் சர்க்யூட் கண்டறியப்பட்ட அலுவலகம் இது தான்.

  HP Labs

  எஹ்பி நிறுவனம் ஸ்டான்போர்டு இன்டஸ்ட்ரியல் பார்க் மாறியதும் இந்த கட்டிடம் தலைமை அலுவலகமாக மாறியது...

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  Read more about:
  English summary
  Tech City Silicon Valley in Pictures. Check out the other side of the World famous Tech city Silison Valley through Colorful photographs.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more