ஜப்பானை வம்புக்கு இழுக்கும் அமெரிக்கா..!
அமெரிக்கா செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்ல.. எல்லா பஞ்சாயத்துக்கு உள்ளயும் மூக்க விட்டு தீர்ப்பு சொல்ல நினைக்கும், அது உலகம் அறிந்த விஷயம். நிலைமை அப்படி இருக்க அமெரிக்காவிற்க்கே ஒரு பஞ்சாயத்து வந்தா சும்மா இருப்பாங்களா..??
இதுதான் சரியான கல்யாண மோதிரம்..!

யார்டா அவன் அமெரிக்காவுக்கே 'லந்து' கொடுக்குற கொம்பன்னு பார்த்தா, அது வேற யாருமில்லங்க - ஜப்பான் தான்..!
கொலை செய்த ரோபோட்..!
பெரிய விஷயம் ஒண்ணுமில்லங்க, அமெரிக்காவை சேர்ந்த மெகாபாட் நிறுவனம் 12 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட சண்டையிடும் ரோபோட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு ஜப்பானை சேர்ந்த சுடோபஷி ஹெவி நிறுவனத்தை - எங்ககிட்ட ஒன்னு இருக்கு அப்புறம் என்ன..? - சண்டை போடும் விளையாட்டு நடத்தலாமா என்று வம்புக்கு இழுக்கிறது..!

இதுக்கு ஏன்டா உலக யுத்தம் நடக்க போற அளவுக்கு பில்ட்-அப் பண்றீங்கனு கேட்டா நம்ம பக்கம் திரும்பிடுவாங்க..! அதனால சத்தம் போடாம வேடிக்கை பார்க்க வேண்டியது தான், நான் ரோபோட் போடுற சண்டைய சொன்னேன்ங்க..!!


Click it and Unblock the Notifications