ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசியர்களுக்கு பரிசுகள்!!!

Posted By:

செப்டம்பர் 5ஆம் தேதி இந்திய முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி திரு. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் ஆகும். இவர் ஒரு ஆசிரியராக இருந்தவர் மற்றும் இவரது கல்வி பணி மகத்தானது அதை சிறப்பிக்கும் வகையிலே இவரது பிறந்தநாளை நாம் ஆசிரியர்கள் தினமாக நாடு முழக்க கொண்டாடுகிறோம்.

மாதா, பிதாவுக்கு பிறகு நம் வாழ்வில் மிகப்பெரிய பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு மாணவனை மற்றவர்கள் போற்றும் வகையில் நல்ல மனிதனாக உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். தெய்வத்திற்க்கும் மேலானவர்கள் ஆசிரியர்கள் அப்படிப்பட்ட ஆசியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மாணவனுக்கும் கண்டிப்பாக யாராவது ஒரு ஆசிரியரை நிச்சயம் பிடித்திருக்கும். அப்படி உங்களுக்கு பிடித்த ஆசியர்களுக்கு ஆசிரயர் தின நன்னாளில் நீங்கள் மரியாதை செலுத்த எண்ணினால் அவர்கள் மனம் கவரும் வகையில் பரிசுகளை வழங்கலாம். இங்கு கீழே உள்ள சிலைட்சோவில் பரிசுகள் வழங்க சில ஐடியாக்களை பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர் தகவல்களை சேகரித்து வைத்து கொள்ள இதய வடிவில் பென்டிரைவ் பரிசாக வழங்கலாம்.

இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

உங்கள் ஆசிரியர் அதிகம் இசையை விரும்பவராக இருந்தால் எம்பி3 பிளேயரை வழங்கலாம்.


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

உங்கள் மனம் கவர்ந்த ஆசிரியர் தகவல்களை சேகரித்து வைத்து கொள்ள அழகிய பென்டிரைவ் பரிசாக வழங்கலாம்.
இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் இசையை கேட்டு மகிழ ஸ்பீக்கர் வழங்கலாம்.


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

உங்கள் ஆசிரியர் இயற்கையை ரசிப்பதில், போட்டோ எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால் அவருக்கு அழகிய கேமராவை பரிசாக வழங்கலாம்.


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆசிரியர் தின பரிசுகள்

ஆசிரியர் தின பரிசுகள்

தனிமையில் இசையை ரசிக்க இயர்போன்.


இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஐபால் புரோஜெக்டர் மொபைல்

ஐபால் புரோஜெக்டர் மொபைல்

இந்த பரிசு ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் இது ஒரு புரொஜெக்டர் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் மூலம் ஆசிரியர் பாடங்களை திரையிட்டு மாணவர்களுக்கு கற்பிக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்