Home
News

பொங்கலோ பொங்கல் ஆஃபர்.. ரூ.16,990-க்கு 40 இன்ச் பிரேம்லெஸ் Smart TV.. 53% தள்ளுபடியுடன் தரது யாருனு பாருங்க..

அட்ராசக்கை.. கரும்பு தின்ன கூலியா என்பது போல, மிகமிக குறைந்த விலையில் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை (40 Inch Smart TV) வெறும் ரூ. 16,990 விலையில் வாங்க ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகையை (Pongal Festival) முன்னிட்டு, இப்படி ஒரு அட்டகாசமான சிறப்பு ஆஃபரை (Special OFFER) யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்த பொங்கலுக்கு கரும்பு மட்டுமில்லை உங்கள் வீட்டுக்கு புது டிவியும் (TV) வாங்கிட்டு போங்க என்கிறது அமேசான் (Amazon) நிறுவனம்.

ஆம், அமேசான் நிறுவனத்தில் தான் இந்த சிறப்பு ஆஃபர் அறிவிக்கப்பட்டள்ளது. இந்த சிறப்பு ஆஃபரை பெரும் ஸ்மார்ட் டிவியாக டிசிஎல் (TCL) பிராண்டின் டிசிஎல் 40 இன்ச் மெட்டாலிக் பேசல்லெஸ் ஸ்மார்ட் டிவி (TCL 40 Inch Metallic Bezel-Less Smart TV) மாடல் தற்போது மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை இந்திய மதிப்பில் ரூ. 35,990 என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கலோ பொங்கல் ஆஃபர்.. ரூ.16,990-க்கு 40 இன்ச் பிரேம்லெஸ் Smart TV..

பொங்கலோ பொங்கல் ஆஃபர்.. ரூ.16,990-க்கு 40 இன்ச் பிரேம்லெஸ் Smart TV:

இந்த அட்டகாசமான 40 இன்ச் ஸ்மார்ட் டிவியின் மீது அமேசான் நிறுவனம் தற்போது 53 சதவீத நேரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த TCL 40 Inch Metallic Bezel-Less Smart TV மாடலின் விலை ரூ. 16,990 என்று குறைந்துள்ளது. வெறும் 16,000 விலை புள்ளியில் உங்கள் வீட்டிற்கு ஒரு புதிய 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.

மற்றொரு இனிப்பு செய்தியாக, இந்த ஸ்மார்ட் டிவியை நீங்கள் வாங்க முடிவு செய்தால், இந்த 16,990 என்ற விலையில் இருந்து, இன்னும் ரூ. 2000 கூடுதலாக உங்களால் கூடுதல் சலுகையையும் பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொளுங்கள். இதற்கு உங்களிடம் குறிப்பிட்ட சில வங்கி கணக்கு இருக்க வேண்டும். இந்த வங்கி சலுகையுடன் இந்த ஸ்மார்ட் டிவியை உங்களால் வெறும் ரூ. 14,990 விலைக்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசிஎல் 40 இன்ச் மெட்டாலிக் பேசல்லெஸ் ஸ்மார்ட் டிவி விலை (TCL 40 Inch Metallic Bezel-Less Smart TV Price):

TCL 40 Inch Metallic Bezel-Less Smart TV அம்சங்களை பற்றி பேசுகையில், இதுவொரு முழு HD ஆண்ட்ராய்டு (Android) டிவியாக வருகிறது. இதில் இன்பில்ட் வைஃபை (WiFi) அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி 1GB ரேம் (RAM) மற்றும் 8GB ROM உடன் வருகிறது. இதுவொரு 64 பிட் குவாட் கோர் சிப்செட் (chipset) உடன் கிளாரிட்டி (Ai clarity) அம்சத்துடன் இன்னும் ஏராளமான அம்சங்களை பேக் செய்துள்ளது.

இப்படி ஒரு மலிவு விலையில் புதிதாக ஒரு 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ. 14000 விலைக்கு (40 inch Smart TV under Rs 16000) வாங்க முடியும் என்றால், வரவிருக்கும் தை மாதம் உங்களுக்கு சூப்பராக துவங்குகிறது என்று தானே பொருள். இந்த குறிப்பிட்ட சலுகை, குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பதிவை எழுதிய நேரத்தில் இந்த சலுகை லைவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL Smart TV 40 Inch Bezel Less 40 Inch Display Gets Special Offer Price Rs 16990 Extra Rs 2000 Bank Deal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X