இது மினி தியேட்டர் சாமி.. பாதிக்கு பாதி விலையில் 55 இன்ச் QLED ஸ்மார்ட் TV.. போனா வராது.. உடனே வாங்கி போடுங்க
உங்கள் வீட்டு ஹாலில் அல்லது பெட்ரூமில் ஒரு மெகா சைஸ் ஸ்மார்ட் டிவியை (Mega size smart TV), மிகமிக குறைந்த விலையில் வாங்கி மாட்ட ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. 32 இன்ச் டிவி (32 inch TV) இல்லை 43 இன்ச் டிவி (43 Inch TV) இல்லை, நேரடியாக 55 இன்ச் டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட் டிவி (55 Inch Smart TV) மாடலையே பாதிக்கு பாதி விலையில் வாங்க இது தான் நல்ல சான்ஸ். இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள் மக்களே.
நீண்ட காலமாக புதிதாக ஸ்மார்ட் டிவி (new smart TV) வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவர்களும் சரி, வரும் மாதத்தில் ஒரு புது ஸ்மார்ட் டிவி வாங்கிடலாம் என்ற தீர்மானத்துடன் இருந்தவர்களும் சரி, அல்லது இப்போதைக்கு டிவியே (TV) வாங்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் ஜாலியாக இருந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்த பாதிக்கு பாதி விலை ஆஃபரை (more than 50% price discount offer) மிஸ் செய்துவிடாதீர்கள்.

இது மினி தியேட்டர் சாமி.. பாதிக்கு பாதி விலையில் 55 இன்ச் QLED ஸ்மார்ட் TV:
உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய டிஸ்பிளே சைஸ் கொண்ட பழைய டிவியை (small display TV) பெரிய டிஸ்பிளே அளவு கொண்ட மீடியம் மெகா சைஸ் டிவியாக (medium mega size display TV) மாற்ற சரியான நேரம் வந்துவிட்டது. தற்போது நடைபெறும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக டிசிஎல் பிராண்டின் அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடலான டிசிஎல் P71B ப்ரோ 55 இன்ச் மாடல் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசிஎல் P71B ப்ரோ 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL P71B Pro 55 Inch QLED Ultra HD 4K Smart Google TV) மாடல் மீது இப்போது நேரடியாக 58% விலை தள்ளுபடியுடன் (58% direct discount) கிடைக்கிறது. இந்த TCL P71B Pro 55 Inch Smart TV மாடலின் அசல் விலை பிளிப்கார்ட் இந்தியா தளத்தில் ரூ. 79,990 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.
டிசிஎல் P71B ப்ரோ 55 இன்ச் QLED அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (TCL P71B Pro 55 Inch QLED Ultra HD 4K Smart Google TV):
இந்த அசல் MRP விலையில் இருந்து இப்போது நேரடியாக 58% டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதிக்கு பாதி விலை தள்ளுபடிக்கு பிறகு, இல்லை இல்லை பாதிக்கு மேல் கூடுதலாக கிடைக்கும் இந்த தள்ளுபடிக்கு பிறகு, TCL P71B Pro 55 Inch QLED Ultra HD 4K Smart TV இன் விலை ரூ. 32,990 ஆக (special offer price) குறைக்கப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பார்க்காத இந்த சலுகை விலையில் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி (55 inch smart TV) கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள், நீங்களே கூறுங்களேன். இந்த நேரடி விலை தள்ளுபடி போக, பிளிப்கார்ட் நிறுவனம் இந்த டிசிஎல் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி (TCL 55 Inch Smart TV) மீது கூடுதல் வங்கி சலுகையையும் வழங்குகிறது.
TCL 55 Inch Smart TV மீது கிடைக்கும் எக்ஸ்ட்ரா வங்கி சலுகை:
ரூ. 750 முதல் துவங்கி ரூ. 1500 வரை சில குறிப்பிட்ட வங்கி கார்டுகளுடன் (bank offers) பர்ச்சேஸ் செய்யும் பொழுது இந்த எக்ஸ்ட்ரா சலுகை கிடைக்கிறது. ரூ. 1500 எக்ஸ்ட்ரா சலுகை சில வங்கி அட்டைகளுடன் மேற்கொள்ளப்படும் EMI விருப்பங்களுக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எக்ஸ்ட்ரா சலுகைக்கு பிறகு இந்த TCL 55 Inch Smart TV மாடல் வெறும் ரூ. 31,490 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








