55, 65 இன்ச், 4K, வாய்ஸ் கமெண்ட் இன்னும் எத்தனையோ: இந்தியாவில் அட்டகாச டிவி அறிமுகம்

|

கடந்த சில மாதங்களாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து, சீன தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எல் தனது முதல் மடிப்பு ஸ்மார்ட்போனை CES 2020-ஐ லாஸ் வேகாஸில் வெளியிட்டது. இது கிளாம்ஷெல் படிவம்-காரணியுடன் வருகிறது. மேலும் 7.2 அங்குல நெகிழ்வான தொடுதிரை மடிக்கக்கூடிய வகையில் உள்ளது. இருப்பினும், இந்த சாதனம் இன்னும் 'செயல்பாட்டு முன்மாதிரி' கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த தலைமுறை மடிப்பு ஸ்மார்ட் போன்தான்:

அடுத்த தலைமுறை மடிப்பு ஸ்மார்ட் போன்தான்:

அடுத்த தலைமுறை போன் என்று கருதப்படும் மடிக்க கூடிய போன்களை அறிமுகப்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் மும்முரம் காட்டி வருகிறது. விரைவில் பெரும்பாலான செல்போன் நிறுவனங்கள் மடிக்கக் கூடிய போன்களை அறிமுகப்படுத்தவதோடு, அதை தங்கள் வாடிக்கையாளர்கள் கைகளிலும் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.சி.எல். சி8 4K

டி.சி.எல். சி8 4K

இந்த நிலையில், டி.சி.எல். சி8 4K ஏ.ஐ. டி.வி. சீரிஸ் 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் 55 இன்ச் மாடலில் 54.6 இன்ச் டிஸ்ப்ளேவில் 3840x2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

டால்பி விஷன், ஹெச்.டி.ஆர்

டால்பி விஷன், ஹெச்.டி.ஆர்

இந்த டிவியானது 4K பேனல் கொண்டிருக்கிறது. இந்த டி.வி.யில் டால்பி விஷன், ஹெச்.டி.ஆர். 10 மற்றும் டி.சி.எல். நிறுவனத்தின் வைடு கலர் கமுட், ஹெச்.டி.ஆர். டைனமிக் காண்டிராஸ்ட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை கொண்டிருக்கிறது.

டி.வி. டூயல் கோர் பிராசஸர்,

டி.வி. டூயல் கோர் பிராசஸர்,

டூயல் கோர் ஜி.பி.யு. மற்றும் டால்பி அட்மோஸ் வசதி கொண்ட ஆன்கியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. ஃபார்-ஃபீல்டு குரல் அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் டி.வி.யினை தங்களது குரல் மூலமாகவே இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை

டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை

இத்துடன் ஒரு யு.எஸ்.பி. 2.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. 2.0, SPDDIF டிஜிட்டல் ஆடியோ ஆப்டிக்கல், 1 எக்ஸ் ஆடியோ அவுட், ஒரு ஈத்தர்நெட் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதோடு டூயல் பேண்ட் வைபை, ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், கூகுள் பிளே ஸ்டோர் வசதி, பில்ட் இன் கூகுள் அசிஸ்டண்ட் சேவை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

சிம்பிள் வேலை: பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?சிம்பிள் வேலை: பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?

ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும்

ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும்

அதுமட்டுமின்றி ஏழு அல்ட்ரா இன்வெர்ட்டர் ஏ.சி. மாடல்களையும். டி.சி.எல். ஹோம் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு வீட்டில் உள்ள பல்வேறு சாதனங்களை ஸ்மார்ட்போன் கொண்டே இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

டி.சி.எல். இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள இந்த டிவியின் விலை 55 இன்ச் 4K விலை ரூ. 49,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
TCl introduce C8 series 55, 65 inch 4k smart tv

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X