Home
News

அடிமட்ட ரேட் ரூ.7499 போதும்.. உடனே இந்த 32 இன்ச் ஸ்மார்ட் TV-ஐ தூக்குங்க.. கம்மி யூனிட்கள் மட்டுமே சேல்ஸ்..

அடிமட்ட ரேட்டில் யாரும் தரவே முடியாத விலையில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை (32 Inch Smart TV) வாங்கும் வாய்ப்பை தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளம் உருவாக்கியுள்ளது. இந்தியாவில் அமேசான் (Amazon) தளத்திற்கு நிகராக, சரிக்கு சமமாக நின்று போட்டியிடும் பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது 32 இன்ச் அளவு கொண்ட ஃபிரேம்லெஸ் ஸ்மார்ட் டிவி மீது 54% நேரடி விலை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட் டிவி தற்போது மிகவும் மலிவான விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மாடல் விபரம் மற்றும் கூடுதல் சலுகை விபரங்கள் கீழே.

பிளிப்கார்ட் தற்போது வழங்கும் ஸ்மார்ட் டிவி சலுகையானது TCL நிறுவனத்திடம் வெளிவந்த iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல் மீது அறிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎல் (TCL) பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட ஐஃபால்கான் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV - iFF32S44) என்ற டிவி மாடல் மீது தான் தற்போது இந்த 54% நேரடி விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட ரேட் ரூ.7499 போதும்.. உடனே இந்த 32 இன்ச் TV-ஐ தூக்குங்க..

அடிமட்ட ரேட் ரூ.7499 போதும்.. உடனே இந்த 32 இன்ச் ஸ்மார்ட் TV-ஐ தூக்குங்க:

இந்த புதிய iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV (iFF32S44) சாதனத்தின் அசல் விலை ரூ. 19,999 என்று பிளிப்கார்ட் தளத்தில் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவி மீது அறிவிக்கப்பட்ட 54% டிஸ்கோவுண்ட்டிற்கு பிறகு, இதன் விலை ரூ. 8,999 ஆக குறைந்துள்ளது. இது அணைத்து பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கான பொது சலுகை விலை ஆகும்.

ஒருவேளை நீங்கள் இன்னும் அதிகமான சலுகையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், அதற்கும் பிளிப்கார்ட் ஒரு சில சிறப்பு தள்ளுபடியை வழங்குகிறது. SBI, HDFC, Axis மற்றும் சில வங்கி வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது கூடுதல் வங்கி சலுகையை வழங்குகிறது. இதன் மூலம் ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை இந்த ஸ்மார்ட் டிவியின் மீது உங்களுக்கு எக்ஸ்டரா விலை குறைப்பு கிடைக்கிறது.

எக்ஸ்ட்ரா சலுகைக்கு பிறகு வெறும் ரூ.7499 மட்டுமே:

சிறப்பு வங்கி சலுகையை பயன்படுத்தி இந்த புத்தம் புதிய iFFALCON 32 inch HD Ready LED Smart Android TV (iFF32S44) சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 7499 என்ற அடிமட்ட ரேட்டிற்கு உடனே வாங்கலாம். இந்த பதிவை எழுதிய தருணத்தில், இன்னும் குறைந்தளவு யூனிட்கள் மட்டுமே ஸ்டாக் இருப்பதாக பிளிப்கார்ட் தளம் இந்த ஸ்மார்ட் டிவி பக்கத்தில் பதிவிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த iFFALCON 32 இன்ச் அளவு கொண்ட ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மெட்டாலிக் பேசல்லெஸ் (Metallic Bezel Less) வடிவமைப்பை கொண்டுள்ளது. இது கண்களுகே தெரியாத அளவில் மிகவும் மெல்லிய பேசல் பிரேமை (slim bezel frame) கொண்டுள்ளது. இது 60Hz ரெஃப்ரஷ் ரேட் டிஸ்பிளேவுடன் இயங்குகிறது. இதில் HDR 10 சப்போர்ட் ஆதரவும் உள்ளது.

இது 1GB ரேம் (RAM) உடன் 8GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை கொண்டுள்ளது. இது 16W உடன் 2 இன்டெக்ரேடட் ஸ்பீக்கர் பாக்ஸ்களை டால்பி ஆடியோ ஆதரவுடன் கொண்டுள்ளது. இதில் ஸ்கிரீன் மிரரிங் (Screen Mirroring), குரோம்காஸ்ட் (Chromecast), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் போன்ற இணைப்பு அம்சங்களை கொண்டுள்ளது. வெறும் 7000 விலை ரேஞ்சில் யோசிக்காமல் உடனே வாங்க இது பெஸ்ட் ஸ்மார்ட் TV மாடல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை மக்களே.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL iFFALCON 32 Inch HD Ready LED Smart TV Gets 54 Percent Price Discount In Flipkart Buy Now For Rs 7499
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X