ரூ.40000-திற்கு விற்ற 40 இன்ச் Smart Tv இப்போ வெறும் 17,000 மட்டுமே! எங்கே.. எப்படி வாங்கலாம்?
நீண்ட நாளாக ஒரு 40 இன்ச் Smart TV வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருந்தீர்களா? அப்படியானால், யாருக்கும் கிடைக்காத லக்கி சான்ஸ் உங்களுக்கு கிடைத்துவிட்டது. ஆம், ரூ. 40,990 விலைக்கு விற்பனையான ஸ்மார்ட்டிவி இப்போது வெறும் ரூ.17,990 விலைக்கு கிடைக்கிறது.
சிறந்த வீடியோ உடன் தரமான ஆடியோ அம்சத்துடன் ஒரு புதிய ஸ்மார்ட் டிவி வேண்டுமா? அப்போ, இந்த சூப்பர் சலுகையை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டும். வாங்கினால் ஒரு சிறந்த ஸ்மார்ட் டிவியை தான் வாங்க வேண்டும், அதுவும் குறைந்த விலையில் தான் வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்கள், தவறவே விடக்கூடாத சிறந்த டிவி இதுவாகும். தெளிவான உயர்தர அனுபவத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

TCL நிறுவனம் பல ஆண்டுகளாக உலகளவில் தரமான ஸ்மார்ட் டிவி சாதனங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. TCL தரமான உயர்தர தொழில்நுட்பத்துடன், சிறந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் டிவிகளை சமீப காலமாக அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நிறுவனம் அறிமுகம் செய்த சாதனம் தான் இந்த 40 இன்ச் TCL Full HD Certified Android Smart LED TV.
நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் இருந்து உயர்தர கண்டெண்ட்களை எந்தவித தொந்தரவும் இல்லாமல், சிறந்த வீடியோ அனுபவத்தை இந்த ஸ்மார்ட் டிவி வழங்குகிறது. இந்த 40 இன்ச் TCL ஸ்மார்ட் டிவி அமேசான் இந்தியா வழியாக 56 சதவீதம் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் இதன் அசல் விலை இப்போது பாதிக்கு மேல் அதிகமாக குறைத்துள்ளது. இது ஒரு மணி சேவிங் ஒப்பந்தமாக மாறியுள்ளது.
40-இன்ச் TCL Full HD சான்றளிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் LED டிவி இப்போது பிளாக் நிறத்தில் அமேசான் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது 1 ஜிபி ரேம் உடன் 8ஜிபி ஸ்டோரேஜ்ஜை கொண்டுள்ளது. 40 இன்ச்ஸ் அளவு கொண்ட 1920×1080 பிக்சல் உடைய 60 Hz இல் இயங்கும் HDR சப்போர்ட் டிஸ்பிளேவை இது கொண்டுள்ளது. இது 20W ஸ்பீக்கர் உடன் டால்பி ஆடியோ ஆதரவை ஆதரிக்கிறது.
இந்த ஸ்மார்ட் டிவி Wi-Fi, USB, Ethernet, HDMI போன்ற இணைப்பு அம்சங்களை ஆதரிக்கிறது. இந்த 40-இன்ச் டிசிஎல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி தற்போது Amazon இல் 56% தள்ளுபடியில் உள்ளது. அதிக செலவு இல்லாமல், உங்கள் பழைய சிறிய டிவியை மற்ற வேண்டிய நேரம் இது. அதுவும் குறிப்பாக, அதிக செலவு இன்றி, இதை நீங்கள் செய்து முடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது அமேசான் தளத்தில் கிடைக்கும் சலுகையை பயன்படுத்தி இந்த டிவியை என்ன விலைக்கு வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாமா? இந்த டிவியின் அசல் விலை ரூ.40990 ஆகும். ஆனால், இப்போது கிடைக்கும் 56% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை ரூ.17,990 என்ற விலை வரை குறைத்துள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ரூ.23,000 சேமிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications