Home
News

அடேங்கப்பா.. ரூ.9 ஆயிரத்திற்கு இந்த 32 இன்ச் Smart TV அமோகமா இருக்கே.. 54% சலுகையுடன் எந்த பிராண்டட் டிவி?

புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்க விரும்புவோருக்கு ஒரு லக்கி சான்ஸ் (Lucky chance) அடித்துள்ளது. வெறும் ரூ. 9,000 விலை புள்ளியில் 32 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க (Smart TV Under Rs 9000 Price Range) அட்டகாசமான வாய்ப்பை தற்போது பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் உருவாக்கியுள்ளது. உங்கள் வீட்டிற்கு ஹாலில் (Hall) மட்டுமில்லை, பெட்ரூமில் (Bedroom), மாஸ்டர் பெட்ரூமில் (Master Bedroom), ஏன் கிச்சனுக்கு கூட ஒன்று என்ற விதத்தில் இந்த ஸ்மார்ட் டிவியை பல்க்காக ஆர்டர் (Smart TV bulk order) கூட செய்யலாம்.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவி மாடலானது டிசிஎல் (TCL) பிராண்டில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 32" இன்ச் டிஸ்பிளே அளவுடன் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (32 inch HD Ready LED Smart Android TV) சாதனமாக விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இது 2024 ஆம் எடிஷன் வகை TCL ஸ்மார்ட் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. ரூ.9 ஆயிரத்திற்கு இந்த 32 இன்ச் Smart TV அமோகமா இருக்கே..

அடேங்கப்பா.. ரூ.9000 விலைக்கு இந்த 32 இன்ச் Smart TV அமோகமா இருக்கே:

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், மலிவு விலையில் பெரிய டிஸ்பிளேவை பேசல்லெஸ் டிஸைனுடன் வழங்கி கடந்த வருடத்தில் அசத்திய ஒரு ஸ்மார்ட் டிவி மாடல் என்றால், அது இந்த TCL L4B 32 inch HD Ready LED Smart Android TV 2024 Edition மாடல் தான் மக்களே. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் 32L4B என்ற மாடல் அடையாள எண்ணுடன் பிளிப்கார்ட் தலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவொரு 32 இன்ச் அளவு கொண்ட 60Hz ரெஃப்ரஷ் ரெட் (refresh rate) மெட்டாலிக் பேசல்லெஸ் ஸ்மார்ட் டிவியாக வெளிவந்துள்ளது. உண்மையாகவே, இந்த டிவியில் வெளிப்புற பிரேம் இருப்பதை மிகவும் நுணுக்கமாக உற்றுப்பார்த்தால் மட்டுமே நமது கண்களுக்கு தெரிகிறது. இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Chromecast) அம்சத்துடன் வருகிறது.

டிசிஎல் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் (TCL 32 Inch Smart TV):

இந்த TCL 32 இன்ச் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி 1GB ரேம் உடன் 8GB ஸ்டோரேஜ் ஆதரவை பெறுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் HDR 10 சப்போர்ட் அம்சமும் உள்ளது. அதேபோல், இதில் டால்பி ஆடியோ (Dolby audio) அம்சமும் இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட் டிவி மல்டி-வியூ மோட் (multi-view mode) ஆதரவுடன் வருகிறது. இதில் மூவி மோட், ஸ்போர்ட்ஸ் மோட், என்ற பல விதமான மோட்களை TCL வழங்கியுள்ளது.

TCL L4B 32 inch HD Ready LED Smart Android TV 2024 Edition 32L4B மாடல் ஸ்மார்ட் டிவி சாதனம் தற்போது 54% சலுகையுடன் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இதுவொரு பிளிப்கார்ட் சிறப்பு சலுகையாகும். இந்த 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் (32 Inch Smart TV) அசல் விலை ரூ.20,990 ஆகும். ஆனால், தற்போது சலுகைக்கு பிறகு, இதன் விலை பெரும் ரூ. 9,490 என்று பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
TCL 32 Inch HD Ready LED Android Smart TV Gets 54 Percent Special Offer Price Rs 9490 In Flipkart India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X