சரியான நேரத்தில் அதிக டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த டாடா ஸ்கை நிறுவனம்.!

|

டாடா ஸ்கை நிறுவனம் கடந்த சில மாதங்களி; பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து, சிறப்பாக சேவையை வழங்கியது, தொடர்ந்து இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மற்றும் சலுகைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 500ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை

தற்சமயம் டாடா ஸ்கை நிறுவனம் 500ஜிபி டேட்டா வழங்கும் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இதற்கான மாதாந்திர கட்டணம் ரூ.1900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தில் பயனர்கள்

மேலும் இந்த புத்தம் புதிய திட்டத்தில் பயனர்கள் நொடிக்கு 300எம்பி வேகத்தில் இணைய சேவையை பயன்படுத்த முடியும், குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட டேட்டா வழங்கும் திட்டங்களை டாடா ஸ்கை தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில பகுதிகளில் மட்டும் வழங்கி வருகிறது.

PUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை! காரணம் இது தான்!PUBG மொபைல் கேம் பயன்படுத்த 2.2 மில்லியன் பயனர்களுக்கு தடை! காரணம் இது தான்!

ரவுட்டர் டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த திட்டங்களுக்கான கட்டணம் அன்லிமிட்டெட் சலுகை கட்டணத்தை விட சற்று குறைவாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய திட்டத்தில் அதிக டேட்டா வழங்குவது மட்டுமின்றி இவற்றுடன் இலவச ரவுட்டர் டேட்டா ரோல் ஓவர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயன்படுத்தப்படாத டேட்டா முந்தைய மாதத்தில் இருந்து அடுத்த மாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டிப்படையிலும் வழங்கப்படுகிறது,

மேலும் டாடா ஸ்கை திட்டங்கள் மாதாந்திர அடிப்படையில் மட்டுமின்றி காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையிலும் வழங்கப்படுகிறது, பின்பு மாதந்திர திட்டத்தில் 500ஜிபி டேட்டா பயன்படுத்தியதும்,டேட்டா வேகம் ஆனது நொடிக்கு 3எம்பியாக குறைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வால்பேப்பர் அப்டேட்.! முழு விவரம்.!வாட்ஸ்அப் கொண்டு வரும் புதிய வால்பேப்பர் அப்டேட்.! முழு விவரம்.!

லையான ஜிபி திட்டம்

உண்மையில், இந்த திட்டம் காலாண்டு, அரை ஆண்டு மற்றும் வருடாந்திர திட்டங்களை எடுத்துக்கொள்பவர்களுக்கு இலவச நிறுவலை வழங்குகிறது. கூடுதலாக, நிலையான ஜிபி திட்டம் மும்பை, புது தில்லி, பிம்ப்ரி சின்ச்வாட், புனே, தானே, பெங்களூரு, சென்னை, கிரேட்டர் நொய்டா, குர்கான், காஜியாபாத், மீரா பயந்தர், நவி மும்பை மற்றும் நொய்டாவில் கிடைக்கிறது.

என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டாடா ஸ்கை நிறுவனம் நாட்டில் 18 நிலையான ஜிபி பிராட்பேண்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் பெங்களூரு, தானே, பிம்ப்ரி-சின்ச்வாட், ஜெய்ப்பூர், கல்யாண் டோம்பிவாலி, நொய்டா, டெல்லி மற்றும் பல உள்ளன. தவிர, நிறுவனம் 18 வட்டங்களிலும் இதே போன்ற திட்டங்களை வழங்கி வருகிறது, இதன் விலை ரூ.950 முதல் ரூ.1,900 வரை உள்ளது. நிறுவனம் 25 Mbps, 50 Mbps, 100 Mbps, மற்றும் 300 Mbps வேகத்துடன் அனைத்து திட்டங்களுடனும் வரம்பற்ற தரவை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tata Sky Rs 1900 Monthly Plan Launched: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X