அதிரடியா என்சிஎப் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட டாடா ஸ்கை.!

|

செய்திக்கு செல்லும் முன் நம்ப முடியாத விலையில் வந்துள்ள 55 இன்ச் ஸ்மார்ட் டிவி பற்றிய அசரடிக்கும் சிறப்பம்சங்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.

டாடா ஸ்கை வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு ஆப்பர்களையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், என்சிஎப் கட்டணத்தை அதிரடியாக குறைத்து வாடிக்கையாளர்களுக்கும் குஷியை ஏற்படுத்தியுள்ளது டாடா ஸ்கை.

அதிரடியா என்சிஎப் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட டாடா ஸ்கை.!

கேபிள் வழியாக தொலைக்காட்சி பார்ப்பவர்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கின்றனர். அவர்களை குறி வைத்தும் கட்டணங்களையும் செட்டாப் பாக்ஸ் உள்ளிட்டவையும் குறைத்து டிடிஎச் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன. இதில் டாடா ஸ்கையும் கட்டணங்களையும் குறைத்து வருகின்றது.

அதிரடியா என்சிஎப் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட டாடா ஸ்கை.!

டிராய் கட்டணங்களை குறைத்து சேனல்களை பயனர்களுக்கு அதிகமாகவும் வழங்க வேண்டும். இலவச சேனல்களும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய கட்டணங்களையும் குறைத்து வருகின்றன.

அதிரடியா என்சிஎப் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட டாடா ஸ்கை.!

டிடிஎச் ஆப்ரேட்டர்கள் தற்போது சேனல்களையும் கட்டணங்களையும் குறைத்து வருகின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பக்கம் கவர்ந்து இழுக்க பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இதில் கடும் போட்டியால், என்சிஎப் கட்டணங்களையும் டிடிஎச் நிறுவனங்கள் குறைத்து வருகின்றனர்.

அதிரடியா என்சிஎப் கட்டணத்தை குறைத்து அதிரவிட்ட டாடா ஸ்கை.!

இதில் டாடா ஸ்கை நிறுவனம் தற்போது, என்சிஎப் கட்டணத்தை குறைத்துள்ளது. தற்போது ரூ.130 சேனல்களையும் வழங்குகின்றது. மல்டி டிவி இணைப்புகளிலும் இந்த கட்டணத்தை வழங்குகிறது. மற்ற நிறுவங்னங்களை போல டாடா ஸ்கை நிறுவனமும் கட்டணத்தை குறைத்துள்ளது.

ஏற்கனேவே தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவும், வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், சன்டைரக்ட்ரும் கட்டணத்தை தள்ளுபடி செய்து அதிரவிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Tata Sky Reduces The NCF Charge : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more