Just In
- 5 min ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 33 min ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
- 1 hr ago
காதலிக்காக எலோன் மஸ்க் கொடுத்த இன்ப அதிர்ச்சி என்னவென்று தெரியுமா?
- 2 hrs ago
மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
Don't Miss
- News
தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி.. சென்னை கேஎப்ஜே ஜுவல்லரி மீது குவியும் புகார்கள்
- Movies
இங்கேயும் பண்ணியாச்சு ரீமேக்... 20-ல் ரிலீஸ் ஆகிறது சைனீஷ் 'த்ரிஷ்யம்'
- Automobiles
இன்று முதல் அனைத்து வாகனங்களுக்கும் கட்டாயம்... பாஸ்ட்டேக் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்!
டி.டி.எச் ஆபரேட்டர் டாடா ஸ்கை இப்போது அதன் சந்தாதாரர்களுக்காக புதிய மாத வருடாந்திர திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் 12 நீண்ட கால திட்டங்களை நிறுத்திய பின்னர், தற்பொழுது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் தமிழ், பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் பயனர்களுக்காக, டாடா ஸ்கை நிறுவனம் தமிழ் லைட் பிளஸ் எச்டி, தமிழ் லைட் பிளஸ் எஸ்டி, தமிழ் லைட் புதிய எச்டி, மற்றும் தமிழ் லைட் புதிய எஸ்டி போன்ற நான்கு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. பெங்காலி லைட் பிளஸ் எஸ்டி திட்டம், கடைசியாகப் பஞ்சாபி சூப்பர் பேக் எஸ்டி பேக் என்று திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ரூ.374 விலையில் கிடைக்கும் தமிழ் பிளஸ் எச்டி பேக்
ரூ.374 விலையில் கிடைக்கும் தமிழ் பிளஸ் எச்டி பேக்கின் கீழ் பயனர்களுக்கு 42 சேனல்கள் வழங்கப்படுகிறது. இதில் 13 தமிழ் சேனல், ஐந்து கன்னட சேனல், ஐந்து தெலுங்கு சேனல், ஆறு மலையாள சேனல், மூன்று இன்ஃபோடெயின்மென்ட், ஒரு ஆங்கில செய்தி சேனல், ஒரு இந்தி திரைப்பட சேனல், இரண்டு இந்தி செய்தி சேனல் மற்றும் நான்கு விளையாட்டு சேனல்கள் அடங்கும்.
யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது! காரணம் என்ன தெரியுமா?

ரூ.319 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் புதிய எச்டி பேக்
ரூ.319 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் புதிய எச்டி பேக்கின் கீழ் பயனர்களுக்கு 26 சேனல்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 12 தமிழ் சேனல், மூன்று இன்ஃபோடெயின்மென்ட், நான்கு விளையாட்டு சேனல், ஒரு ஆங்கில செய்தி சேனல், ஒரு இந்தி திரைப்பட சேனல், ஒரு இசை சேனல், இரண்டு இந்தி செய்திகள் மற்றும் ஒரு மலையாள சேனல் அடங்கும்.

ரூ.225 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் நியூ எஸ்டி பேக்
ரூ.225 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் நியூ எஸ்டி பேக்கின் கீழ் பயனர்களுக்கு 43 சேனல்கள் வழங்கப்படுகிறது. இதில் 13 தமிழ் சேனல், ஐந்து கன்னட சேனல், ஆறு தெலுங்கு சேனல், ஆறு மலையாள சேனல், ஒரு ஆங்கில செய்தி, ஒரு இந்தி திரைப்பட சேனல், இரண்டு இந்தி செய்தி சேனல், நான்கு விளையாட்டு சேனல்கள் அடங்கும்.
ஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.! என்ன தெரியுமா?

ரூ.199 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் நியூ எஸ்டி பேக்
ரூ.199 விலையில் கிடைக்கும் தமிழ் லைட் நியூ எஸ்டி பேக்கின் கீழ் பயனர்களுக்கு 26 சேனல்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 12 தமிழ் சேனல், மூன்று இன்போடெயின்மென்ட், நான்கு விளையாட்டு சேனல் மற்றும் ஒரு மலையாள பிராந்திய சேனல் அடங்கும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790