அடுத்த இலவசத்தை அறிவித்த டாடா ஸ்கை நிறுவனம்! வாடிகையாளர்கள் மகிழ்ச்சி.!

|

டாடா ஸ்கை நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அன்மையில டிராய் அமைப்பு கொரொனா வைரஸ் பரவல் மற்றும் பீதி காரணமான அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுன் நாட்களின் போது உதவுமாறு கேட்டுக்கொண்டது.

 டாடா ஸ்கை நிறுவனம்

டாடா ஸ்கை நிறுவனம்

எனவே டாடா ஸ்கை நிறுவனம் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் போது தனது சிறபபு சலகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு இலவசத்தை தறபோது அறிவித்துள்ளது டாடா ஸ்கை நிறுவனம்.

டாடா ஸ்கை நிறுவனம் அதன்

இப்போது டாடா ஸ்கை நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அவசர இலவச கடன் வசதியை (emergency free credit facility) வழங்குவதாக அறிவித்துள்ளது.

Xiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா?Xiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா?

சேனலை இலவசமாக

இதற்கு முன்பு டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதன் தனது ஃபிட்னஸ் சேனலை இலவசமாக வழங்குவதாக அறிவித்த கையோடு இந்த நடவடிக்கையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை

குறிப்பாக இந்த லாக்டவுன் நேரத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய டி.டி.எச் சேவை வழங்குநரான டாடா ஸ்கை தொழில்நுட்ப ஆர்வலராக இல்லாதவர்களுக்கும், டீலர்களிடம் சென்று ரீசார்ஜ் செய்யும் பழக்கத்தினை கொண்டவர்களுக்கும் இந்த சலுகைளை அறிமுகம் செய்துள்ளது.

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்

மிஸ்டு கால் கொடுத்தால் போதும்

டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த இலவச சேவையை பெறும் வாடிக்கையாளர்கள், ஆக்டிவேட் செய்தபின்னர் வரவு வைக்கப்பட்ட தொகையானது கழிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையைப் பெற பயனர்கள் வெறுமனே 080-61999922 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும்.

 பத்து இன்டராக்டிவ் சேனல்

இதுதவிர பியூட்டி, ஃபிட்னெஸ், ஸ்மார்ட் மேனேஜர், வேதிக் மேத்ஸ், டான்ஸ் ஸ்டுடியோ, டாடா ஸ்கை ஃபன் லேர்ன் போன்ற பத்து இன்டராக்டிவ் சேனல்களின் சேவைகளையும் டாடா ஸ்கை நிறுவனம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

6.09-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!6.09-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மொபைல் ஆப் வழியாக அணுகலாம்

குறிப்பாக இந்த செக்ஷன்களை டாடா ஸ்கை நிறுவனத்தின் செட்-டாப் பாக்ஸ் அல்லது அதன் மொபைல் ஆப் வழியாகஅணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் அனைத்தும தனது வாடிக்கையாளர்களுக்கு லாக்டவுன் நாட்களில் ஆதரவு அளிக்கும் நோக்த்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்

டாடா ஸ்கை நிறுவனம் தனது உடற்பயிற்சி சேனலுக்கான இலவச அணுகலை வழங்குவதோடு இப்போது அறிவித்துள்ள இந்த சலுகை கண்டிப்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Mobiles in India

English summary
Tata Sky Launches New Emergency Free Credit Facility During Lockdown: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X