Home
News

சீப்பான விலையில் மல்டிடிவி திட்டத்தை அறிவித்த டாடா ஸ்கை.!

டாடா ஸ்கை அதன் மல்டி டிவி திட்டத்தின் ரூம் டிவி சர்வீஸ் சேவையை வழங்குகின்றது. இதில் டிடிஹெச் இணைப்புகளுடன் சந்தாதார்களுக்கு சிறந்த மற்றும் மலிவான விருப்பமாக இருக்கும் என்று உறுதியளிக்கின்றது. மல்டி

டாடா ஸ்கை அதன் மல்டி டிவி திட்டத்தின் ரூம் டிவி சர்வீஸ் சேவையை வழங்குகின்றது. இதில் டிடிஹெச் இணைப்புகளுடன் சந்தாதார்களுக்கு சிறந்த மற்றும் மலிவான விருப்பமாக இருக்கும் என்று உறுதியளிக்கின்றது.

சீப்பான விலையில் மல்டிடிவி திட்டத்தை அறிவித்த டாடா ஸ்கை.!

மல்டி டிவி திட்டத்தை போல புதிய திட்டம் பயனர்களுக்கு அவர்கள் விரும்பும் பொதிகைளை நிர்வகிக்கவும், அந்த சேனல்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தவும் அனுமதிப்பதன் மூலம் அதிக சுதந்திரத்தை வழங்குகிறது.

இது மிகவும் விலை குறைந்த திட்டமாகவும் இருக்கின்றது.

விரும்பமான சேனல்கள் தேர்வு:

விரும்பமான சேனல்கள் தேர்வு:

டாடா ஸ்கையின் ரூம் டிவி சர்வீஸ் மூலம் நீங்கள் இரண்டாம் நிலை இணைப்பில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கின்றது. உங்கள் குழந்தையின் அறைக்கு டிடிஹென் அணைப்பு வேண்டும் என்றாலும், கார்ட்டூன மற்றும் இன்போடெயின்மென்ட் சேனல்களுக்கு நீங்கள் குழு சேரலாம்.

அனைத்து சேனல்கள் வழங்கும்:

அனைத்து சேனல்கள் வழங்கும்:

ஒப்பிடுகையில் மல்டி டிவி திட்டம் உள்ளடக்கதை நிர்வாகிக்க உங்கள் அனுமதிக்கவில்லை. மற்றும் முதன்மை இணைப்பில் குழுசேர்ந்த அனைத்து சேனல்களையும் வழங்கியது.

குறைவான செலவு:

குறைவான செலவு:

நீஙக்ள் விரும்பிய சேனல்களை தேர்தெடுப்பதற்கான சுதந்திரம் என்பது உங்கள் இரண்டாம் நிலை இணைப்பிற்கு முன்பை விட குறைவாக செலவிடுவதாகம். முன்னர் முதன்மை இணைப்பின் சேல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதே பிரீமியம் விலையை செலுத்தவும், நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு இணைப்புகள்:

இரண்டு இணைப்புகள்:

இரண்டு இணைப்புகள் ஒரு அடிப்படை தொகுப்பு தொலைக்காட்சி சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக டாடா ஸ்கை படி, இரண்டாம் இணைப்புகளும் அதே சந்தாரர் ஐடியின் கீழ் வீட்டிலுள்ள முதல் இணைப்பிற்காக தேர்தெடுக்கப்பட்ட பேஸ் பேஸ்கில் பல்வேறு சேவைகளும் உள்ளன.

 இரண்டாம் நிலை இணைப்பு:

இரண்டாம் நிலை இணைப்பு:

இருப்பினும் இரண்டாம் நிலை இணைப்பில் நிறுவனம் நெட்வொர்க் கொள்ளவு கட்டணத்தை (என்சிஎப்) எவ்வாறு வசூலிக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

டாடா ஸ்கை ரூம் டிவி நேரலை:

டாடா ஸ்கை ரூம் டிவி நேரலை:

ஒரு டெலிகாம் டாக் அறிக்கையின்படி டாடா ஸ்கை ரூட் தொலைக் காட்சி சேவை இப்போது நேரலையில் இருக்கும். மல்டி டிவி திட்டத்தின் படி பல்வேறு தரவுகளையும் வழங்குகின்றது.

Best Mobiles in India

English summary
ata Skys Room TV service: A better-version of Multi-TV scheme : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X