இனி ஜாலிதான் 400 லைவ் டிவி சேனல்களை வழங்கி அதிரவிட்ட டாடா ஸ்கை.!

|

400க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களை டாடா ஸ்கை நிறுவனம் வழங்கி அதிரவிட்டுள்ளது. இதை நாம் மொபைல் வழியாகவும் நேரடியாகவும் காண முடியும். டாடா ஸ்கை இந்த வசதியை வழங்கி பயனர்களை மகிழ்ச்சியடை செய்துள்ளது.

 டாடா  ஸ்கை :

ஜியோ டிவியுடன் போட்டி போடும் வகையில், டாடா ஸ்கை டிடிஹெச் OTT பயன்பாடுகள் மற்றும் நேரடி தொலைக்காட்சிகளை ஸ்மார்ட்போன் மூலம் வழங்குகின்றது. இது மற்ற நிறுவனங்களிலும் இல்லை என்றும் கூறப்படுகின்றது. இது ஜியோ டிவியுன் போட்டி போடும் வகையில் இருக்கின்றது.

காட்சிகளை பார்க்க முடியும்:

டாடா ஸ்கை சந்தாதார்கள் எங்கியிருந்தாலும், காட்சிகளை ஸ்மார்ட்போன் வழியாகவும் பார்த்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் சந்தா தொகை செலுத்தியிருந்தால், போதும், நேரடி அணுகலுக்கான வாய்ப்பையும் வழங்கின்றது. எந்த நிகழ்ச்சியையும் நாம் எங்கியிருந்தாலும் இதன் மூலம் காண முடியும்.

400 லைவ் டிவிகள்:

ஜியோ டிவி சேனல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அதன் சந்தாதாரர்களுக்கு 647 நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்குகிறது. இந்த எண்ணிக்கை, பிற நேரடி தொலைக்காட்சி சேனலுடன் ஒப்பிடும்போது, ​​பரந்த அளவில் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. டாடா ஸ்கை, மறுபுறம், தற்போது 400 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை வழங்குகிறது.

கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்?

லைவ் டிவி சேனல்கள்:

பார்வையாளர்களுக்கு இணைய வழி சேவையை வழங்குகிறது. மேலும், சந்தாதாரர்களுக்கு நேரடி தொலைக்காட்சி சேவைகளையும் வழங்குகிறது. டி.டி.எச் சேவை வழங்குநருக்கு நேரடி டிவியை அனுப்பக்கூடிய பிரத்யேக பயன்பாடு இல்லை. ஆனால் அதற்கு பதிலாக, டாடா ஸ்கை பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.

ஜியோ ஜிகாஃபைபர் அசத்தலான 6பிளான்கள் சத்தமில்லாமல் கசிந்தது.!

எவ்வாறு சேவையை பெறாலம்

எவ்வாறு சேவையை பெறாலம்

டாடா ஸ்கை வலை பதிப்பு (watch.tatasky.com) எந்த டாடா ஸ்கை சந்தாதாரருக்கும் தங்கள் மடிக்கணினி அல்லது கணினியில் டாடா ஸ்கை மூலம் நேரடி தொலைக்காட்சி சேவையை பெற விரும்பினால், இந்த வசதியான தீர்வாகும். டாடா ஸ்கை மொபைல் பயன்பாட்டின் காரணமாக டாடா ஸ்கை வழங்கும் லைவ் டிவி சேனல்கள் ஸ்மார்ட்போனில் எளிதில் பெறலாம்.

கடவுச் சொல் பெற வேண்டும்

கடவுச் சொல் பெற வேண்டும்

நீங்கள் டாடா ஸ்கை வலைத்தளம் முகப்பு, லைவ் டிவி, ஆன் டிமாண்ட், வாட்ச் லிஸ்ட், மை பாக்ஸ் உள்ளிட்ட ஒரு சில உள்ளிட்ட துணை பிரிவுகள் இருக்கின்றன. பயனர்கள் உடனடியாக லைக் பயன்பாட்டிற்கு சென்று, மொபைல் எண் வழியாக OTP அல்லது டாடா ஸ்கை உள்நுழைவு கடவுச்சொல்லுடன் இணைந்து உள்நுழைய முடியும்.

நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

முகப்பு பிரிவில், சந்தாதாரர்கள் லைவ் ஸ்போர்ட்ஸ், லைவ் நியூஸ், கிட்ஸ் டிவி ஷோக்கள், லைவ் டிவி ஷோக்கள், திரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் கூடுதலாக பல்வேறு சேவைகளையும் பெற முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tata Sky launches 400 live TV channels via mobile : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X