டாடா ஸ்கை நிறுவனம் அறிவிக்கப்போகும் இலவசம்! என்ன தெரியுமா?

|

டாடா ஸ்கை நிறுவனம் தொடர்ந்து சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்துகொண்டே இருக்கிறது., அதன்படி தற்சமயம் வந்த தகவல் என்னவென்றால், டாடா ஸ்கை அதன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கூடிய விரைவில் இலவச லேண்ட்லைன் சேவை அணுக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஸ்கை நிறுவனம்

டாடா ஸ்கை நிறுவனம்

அதன்படி இது சார்ந்த அறிவிப்பை டாடா ஸ்கை நிறுவனம் அதன் இணையதளத்தில் இடம்பெற்ற ஒரு போஸ்டர் மூலம் வெளிபடுத்தி உள்ளது. மேலும் இந்த முயற்சியின் வழியாக டாடா ஸ்கை வழங்கும் பிராட்பேண்ட் சேவையானது முகேஷ்
அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைபர் மற்றும் ஏர்டெல் உடன் சற்று நெருக்கமாகும். குறிப்பாக இவை இரண்டும் ஏற்கனவே தங்கள் பிராட்பேண்ட் சேவைகளுடன் லேண்ட்லைன் வசதிகளையும் வழங்குகின்றன.

அன்லிமிடட் குரல் அழைப்பை வழங்க வாய்ப்புள்ளது

அன்லிமிடட் குரல் அழைப்பை வழங்க வாய்ப்புள்ளது

இந்த டாடா ஸ்கை நிறுவனம் அதன் அன்லிமிடட் பிராட்பேண்ட் திட்டங்களுடன் தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடட்குரல் அழைப்பை வழங்க வாய்ப்புள்ளது. இந்த டாடா ஸ்கை நிறுவனத்தின் அன்லிமிடட் டேட்டா திட்டங்களானது ரூ.900-முதல் தொடங்குகின்றன.

ATM மெஷின் மூலம் எளிதாக Jio ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? இதை படிங்க!ATM மெஷின் மூலம் எளிதாக Jio ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? இதை படிங்க!

சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை

ஆனாலும் இதன் இலவச லேண்ட்லைன் சேவையை பற்றி எந்தவொரு கூடுதல் விவரமும் அறிவிக்கப்படவில்லை, இருப்பினும் வெளியான போஸ்டர் வழியாக டாடா ஸ்கை பிராடபேண்டின் இந்த புதிய நடவடிக்கை ஆனது ஸ்ட்ரீம் அன்லிமிடட், கால் அன்லிமிடட என்கிற வாசகத்தை காண முடிகிறது. இந்த சேவை ஆனது விரைவில் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,ஆனால் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 ரூ.1,100வரை நீள்கி

டாடா ஸ்கை நிறுவனம் மொத்தம் மூன்று வரம்பற்ற மாதாந்திர பிராட்பேண்ட் திட்டங்களை கொண்டுள்ளது பின்பு இந்த திட்டங்கள் ரூ.900-க்கு தொடங்கி ரூ.1,100வரை நீள்கின்றன மற்றும் 100Mbps வரையிலா இணைய வேகம் வழங்குகின்றன.

ATM மெஷின் மூலம் எளிதாக Jio ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? இதை படிங்க!ATM மெஷின் மூலம் எளிதாக Jio ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரியுமா? இதை படிங்க!

வாடிக்கையாளர் நீண்ட கால வாடகையை முன்கூட்டியே

மேலும் இந்த திட்டங்களை தவிர மூன்று மற்றும் பன்னிரண்டு மாதஙகளுக்கு கிடைக்கக்கூடிய திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்பங்களையும் டாடா ஸ்கை வழஙகுகின்றன. பின்பு இதன் வழியாக ஒரு வாடிக்கையாளர் நீண்ட கால வாடகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் சில கூடுதல் நன்மைகளை பெறலாம்.

டெலிகாம்டாக் வலைதளம்

டாடா ஸ்கை நிறுவனம் பிராட்பேண்ட் சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. மேலும் இந்த டாடா ஸ்கைலேண்ட்லைன் சேவையை பற்றி டீஸரை முதன்முதலில் கண்டறிந்து டெலிகாம்டாக் வலைதளம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Tata Sky free Landline service and Unlimited Voice Calling coming soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X