Home
News

இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.!

தற்போது டிடிஹெச் வாடிக்கையாளர்களை குஷியடைய செய்துள்ளது. டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2 எச் உள்ளிட்ட நிறுவனங்கள். கேஷ்பேக் ஆப்பருடன் 150 நாள் அதாவது 5 மாதம் சந்தாவை இலவசமாக வழங்கி நம்மை இந்த என்ஜாய் பண்ண என்று கூறியுள்ளது.

 டிடிஹெச்:

டிடிஹெச்:

டெலிகாம் துறையில் முக்கிய இடத்தில் இருப்பது டிடிஹெச் பிரிவு. இதிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் டிடிஹெச் நிறுவனங்களால் சேவையடைந்து வருகின்றனர். நாம் விரும்பிய சேனல்களையும் கட்டணம் செலுத்தி காணும் வகையில் வசதிகளையும் வழங்கி வருகின்றன. இதில், டாடா ஸ்கை, டிஜிட்டல் டிவி, சன் டைரக்ட், டிஷ் டிவி, டி2எச் உள்ளிட்ட நிறுவனங்கள் முதன்மையானதாக இருக்கின்றன.

நிறுவனங்கள் போட்டி

நிறுவனங்கள் போட்டி

தற்போது, அனலாக் முறையில் வாடிக்கையாளர்கள் ஏரளமானோர் சேவையை பெற்று வருகின்றனர். அவர்களை கவரும் விதமாகவும், தனது வாடிக்கையாளர்கள் மற்ற நிறுவனங்களுக்கு சென்று விடக் கூடாது என்றும் பல்வேறு அறிவிப்புகளையும் டிடிஹெச் ஆப்ரேட்டர்கள் அறிவித்து வருகின்றன.
இதில் நீண்ட கால பிளான், குறுகிய கால பிளான்கள் என்றும் இருக்கின்றன.

 டாடா ஸ்கை கேஷ்பேக் சலுகை

டாடா ஸ்கை கேஷ்பேக் சலுகை

இந்த கேஷ்பேக் சலுகைக்கு சந்தாதாரர்கள் 12 மாதங்களுக்கு முன்பே ரீசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு அவர்கள் ஒரு மாதத்தின் சந்தா மதிப்புக்கு சமமான தங்கள் டாடா ஸ்கை கணக்கில் நிறுவனத்திடமிருந்து கேஷ்பேக்கைப் பெற முடியும்.

12 மாதங்களுக்கு பணம் செலுத்தும்போது, கூடுதல் மாத சேவையை அனுபவிக்க முடியும்.


முன்னதாக, ஃப்ளெக்ஸி வருடாந்திர திட்டத்தின் கீழ், சந்தாதாரர்கள் கூடுதல் கேஷ்பேக்கை 48 மணி நேரத்திற்குள் பெற முடியும்.

டி 2எச் நீண்ட கால திட்டம்

டி 2எச் நீண்ட கால திட்டம்

இந்த திட்டம் வெறுமனே 3 மாத சந்தாவுடன் சந்தாதாரர்கள் 7 நாட்கள் இலவச சந்தாவை அனுபவிக்க முடியும். 6 மாத சந்தாவுடன் அவர்கள் 15 நாட்கள் கூடுதல் சந்தாவை அனுபவிக்க முடியிம். 11 மாத திட்டத்துடன், அவர்கள் 30 நாட்கள் கூடுதல் சந்தாவை பெறலாம்.

5 மாசம் சந்தா இலவசம்

5 மாசம் சந்தா இலவசம்

இந்த டி2 எச் பிளானில், 22 மாத சந்தா திட்டத்தில், 60 நாட்கள் கூடுதல் சந்தாவைப் கிடைக்கும். 33 மாத திட்டத்துக்கு, 90 நாட்கள் இலவச சந்தா கிடைக்கின்றது. 44 மாத திட்டத்திற்கு, சந்தாதாரர்களுக்கு 120 நாட்கள் கூடுதல் சந்தா கிடைக்கும் , மொத்தம் 5 மாதங்கள் வரை.

டிஷ் டிவி நீண்ட கால திட்டம்

டிஷ் டிவி நீண்ட கால திட்டம்

டிஷ் டிவியின் நீண்ட கால திட்டம் டி 2 ஹெச் திட்டத்தை வழங்குகின்றது. இது கூடுதலா 5 மாத சந்தாவை வழங்கவில்லை. ஆனால் அதிகபட்சமாக ஒரு வருட நீண்ட சந்தாவை மட்டுமே அனுமதிக்கிறது.

3 மாத சந்தாவுடன் டிஷ் டிவி சந்தாதாரர்கள் 7 எக்ஸ்ட்ரா நாட்களையும், 6 மாதங்களுடன், 15 கூடுதல் நாட்களையும், 11 மாதங்களுடன் 30 நாட்கள் கூடுதல் சேவையையும் வழங்குகின்றது.

Best Mobiles in India

English summary
Tata Sky, T2H, Dish TV offering 5 months free service : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X