சூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை!

|

டாடா ஸ்கை ப்ளஸ் செட்டாப் பாக்ஸ் நிறுவனம் சிறந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆகச்சிறந்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஸ்கை டிடிஹெச்

டாடா ஸ்கை டிடிஹெச்

டாடா ஸ்கை டிடிஹெச் சிறந்த ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதில், எஸ்டி மற்றும் எச்டி செட்டாப்க்ஸ் பயனர்களையும் இந்த அறிவிப்பு குஷிப்படுத்தும் அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாகவும் இது இருக்கின்றது.

செட் ஆப் பாக்ஸ்-க்கு அதிரடி விலைக்குறைப்பு

செட் ஆப் பாக்ஸ்-க்கு அதிரடி விலைக்குறைப்பு

டாடா ஸ்கை ப்ளஸ் ஹெச்டி செட் டாப் பாக்ஸ் விலையில் ரூ.4999 குறைத்து அறிவித்திருக்கிறது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த செட் ஆப் பாக்ஸ் வெறும் ரூ.4301-க்கு கிடைக்கிறது. இந்த செட் ஆப் பாக்ஸ் ஆரம்பத்தில் புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.9300 என்ற விலையில் கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

கொரோனா பரவல் நேரத்தில் பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே தங்கியிருந்து வருகின்றனர். அதிலும் ஏராளமானோர் வீட்டில் ஸ்மார்ட் டிவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹெச்டி தர காட்சி

ஹெச்டி தர காட்சி

இதில் ஹெச்டி தர காட்சியை பார்ப்பதற்கு செட்டாப் பாக்ஸ் அவசியமாக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது டாடா ஸ்கை ப்ளஸ் ஹெச்டி செட் டாப் பாக்ஸ் குறைந்த விலையில் வாங்குவதற்து இது சரியான நேரமாகும். டாடா ஸ்கை நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,499-க்கு இந்த பாக்ஸ் வழங்கப்படுகிறது.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

டாடா ஸ்கை ப்ளஸ் வெப் ஆதரவு

டாடா ஸ்கை ப்ளஸ் வெப் ஆதரவு

டாடா ஸ்கை ப்ளஸ் செட்டாப் பாக்ஸ் முன்னதாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.7890-க்கு கிடைத்தது என்பது கவனிக்கத்தக்கது. டாடா ஸ்கை ப்ளஸ் வெப் ஆதரவை வழங்குகிறது. இதற்கு ஏற்ப இந்த செட்டாப் பாக்ஸ் 500 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது.

செட்டாப் பாக்ஸ் 1080 பிக்சல் தீர்மானம்

செட்டாப் பாக்ஸ் 1080 பிக்சல் தீர்மானம்

டாடா ஸ்கை ப்ளஸ் செட்டாப் பாக்ஸ் 1080 பிக்சல் தீர்மானத்தை வழங்குகிறது. அதோடு டால்பி ஆடியோ ஆதரவையும் இது கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ஒரு நிகழ்ச்சியை பார்வேட் செய்தும் ரீவைண்ட் செய்தும் இதில் பார்த்துக் கொள்ளலாம். இதில் வழங்கப்பட்டுள்ள 500 ஜிபி ஸ்டோரேஜ் வசதியையும் வழங்குகிறது.

நிகழ்ச்சிகளை ஸ்டோரேஜ் செய்யலாம்

நிகழ்ச்சிகளை ஸ்டோரேஜ் செய்யலாம்

இதில் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை ஸ்டோரேஜ் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது பார்க்கலாம். செட்-டாப் பாக்ஸ் எச்டி + மற்றும் 4 கே விருப்பத்துடன் வருவது மட்டுமல்லாமல், ஒரே நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகளை பதிவு செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Tata sky announced the best offer for Tata sky plus hd set top box

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X