Home
News

கடுப்பில் தயாரிப்பாளர்கள்.! இந்தி தொடர்களை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்.!

தியேட்டங்களில் வரும் புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என இணையதள சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அன்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது..

சேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன்

சேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன்

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது சேக்ரட் கேம்லின் இரண்டாவது சீசன். இதன் முதல் சீசன் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி, பலருடைய பாரட்டை பெற்றதோடு கவனத்தை ஈர்த்தது.

இரண்டே நாட்களில்..

இரண்டே நாட்களில்..

இதற்கிடையில், இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பை செய்ய, அதை இரண்டே நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேன் வெர்சஸ் வைல்டு

மேன் வெர்சஸ் வைல்டு

மேலும் சமீபத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியையும், இதே போலவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டது, இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர், ஆனால் எந்த
நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 செய்வதறியாது திகைத்த நிற்கிறது

செய்வதறியாது திகைத்த நிற்கிறது

குறிப்பாக 100கோடி ரூபாயக்கும் அதிகமான செலவில் தயாரிக்கப்பட்ட சேக்ரட் கேம்லின் தொடர் நிகழ்ச்சியை தமிழ் ராக்கர்ஸ் முன் கூட்டியே வெளியிட்டு விட்டதால், அதை பார்ப்போர் எண்ணிக்கை குறையும் என தொலைகாட்சி
நிறுவனம் செய்வதறியாது திகைத்த நிற்கிறது.

வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம்

வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம்

இதற்குமுன்பு மேலும் வார்னஸ் பிரதர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில்,தமிழ் ராக்கர்ஸ், இஇஇசெட் டிவி, கேட்மூவிஸ், லைம்டொரன்ட்ஸ் போன்ற இணையதளங்கள், தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை வெளியிடுவதாகவும் இதனால் பெரும் இழப்பை சந்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முடக்க முடியவில்லை

முடக்க முடியவில்லை

திரைப்பட விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய தலை வழியாய் இருக்கும் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளம், புதிய திரைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதுவரை இந்த தளத்தை
முடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Tamilrockers Website Leaked Hindi Web Series in Online : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X